Dec 19, 2016

உலகின் டாப் 5 பணமில்லா நாடுகள் எவை என்று தெரியுமா..?

Image result for cashless country

சமுகத்திற்கு பணம் என்ற கவலையே இல்லாமல் இருக்கலாம். எனவே நாம் இங்கு பணமில்லா நாடுகளாக மாறி வரும் 5 நாடுகளைப் பற்றி பார்ப்போம்.


இந்தியாவில் இப்போது பெரிதும் பேசப்பட்டு வரும் வார்த்தை என்றால் அது பணமில்லா பொருளாதாரம் என்பதே ஆகும். இந்தியாவும் பணமில்லா நாடாக இருந்தால் செல்லும் இடம் எல்லாம் ஒரு கார்டு அல்லது மொபைல் மட்டும் போதும் என்று இருந்தால் எப்படி இருக்கும்.
சமுகத்திற்கு பணம் என்ற கவலையே இல்லாமல் இருக்கலாம். எனவே நாம் இங்கு பணமில்லா நாடுகளாக மாறி வரும் 5 நாடுகளைப் பற்றி பார்ப்போம்.
சிங்கப்பூர்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் நீண்ட காலமாக இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு இன்று 61 சதவீதத்தினர் பணமில்லா பரிவர்த்தனையை பயன்படுத்து துவங்கி உள்ளனர்.

நெதர்லாந்து

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தில் இன்றைய கணக்கின் படி 60 சதவீத பரிவர்த்தனைகள் பணம் இல்லாமல் செய்யப்படுகின்றன.

பிரான்ஸ்

பிரான்ஸில் 59 சதவீத மக்கள் பணமில்லா பரிவர்த்தனை முறைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஜெர்மனி

நாளுக்கு நாள் பணமில்லா பரிவர்த்தனை முயற்சி பயன்படுத்துவோர் ஜெர்மனியில் அதிகரித்துக்கொண்டே வருகின்றனர். இப்போது ஜெர்மனியில் 33 சதவீதத்தினர் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறியுள்ளனர்.

ஆஸ்திரேலியா

உலகின் சிறந்த பொருளாதார கொள்கைகளை கடைப்பிடிக்கும் நாடான ஆஸ்திரேலியாவில் 35 சதவீதத்திற்கும் அதிகமானோர் பணமில்லா பரிவர்த்தனையைப் பயன்படுத்து துவங்கி உள்ளனர்.

Blog Archive

Translate