Mar 24, 2011

இனிக்கும் இஸ்லாமிய பெயர்கள் : ஆண் குழந்தை





இனிக்கும் இஸ்லாமிய பெயர்கள் : ஆண் குழந்தை

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களுடைய தந்தையுடைய பெயர்களுடன் இணைத்து உங்களுடைய பெயர்களைக் கொண்டு (அப்துல்லாஹ்வுடைய மகன் அப்துற்றஹ்மானே அப்துற்றஹ்மானுடைய மகள் ஆயிஷாவே! என்று) நீங்கள் மறுமையில் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் அழைக்கபடுவீர்கள்.ஆதலால் உங்களுடைய பெயர்களை அழகானதாக அமைத்துக் கொள்ளுங்கள்.
அறிவிப்பவர் : அபுதர்தா (ரழி)  அவர்கள்.  ஆதார நூல்கள் : அஹ்மத்,அபூதாவுத்.


A    -  வரிசை  
தமிழ்Englishபொருள்
ஆபிதீன்AABDEENவணக்கசாலி
ஆபித்AABIDவணக்கசாலி
ஆதம்AADAMஇறைவனால் படைக்கப்பட்ட முதல் மனிதரும், கலிஃபாவுமாகிய (பிரதிநிதி) ஆதம் (அலை) அவர்களின் பெயர்.
ஆதில்AADILநீதியானவன் - நேர்மையானவன்
அயிஷ்AAISHவாழ்க்கை
ஆகிஃப்AAKIFவிசுவாசமுள்ள - பக்தியுள்ள
ஆமிர்AAMIRநீண்ட நாள் வாழ்பவன்
அகில்AAQILபுத்தியுள்ள - விவேகமுள்ள
ஆரிஃப்AARIFஅறிமுகமானவன்
ஆஸிம்AASIMபாதுகாவலர்
ஆதிஃப்AATIFஇரக்கமுள்ளவர்
ஆயித்AAYIDஇலாபம் - பலன்
அப்பாத்ABBAADசூரிய காந்திப் பூ - றபித்தோழர் ஒருவரின் பெயர்
அப்பாஸ்ABBAASசிங்கம் - நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையின் பெயர்
அப்துல் அஜிஜ்ABDUL AZEEZஎல்லாம் வல்லவனின் அடிமை
அப்துல் ஹமீத்ABDUL HAMEEDபுகழுக்குரியோனின் அடிமை
அப்துல் கறீம்ABDUL KAREEMசங்கைக்குரியோனின் அடிமை
அப்துல் பாரிய்ABDUL BAARIபடைப்பாளனின் அடிமை.
அப்துல் பாசித்ABDUL BAASID(தாராளமாக) விரித்துக் கொடுப்பவனின் அடிமை
அப்துல் ஃபத்தாஹ்ABDUL FATTAAHநீதி வழங்குபவனின் அடிமை
அப்துல் கபூஃர்ABDUL GHAFOORமன்னிப்பவனின் அடிமை
அப்துல் ஃகனிய்ABDUL GHANIதேவையற்றவனின் அடிமை
அப்துல் ஹாதிய்ABDUL HAADIநேர்வழியில் செலுத்துபவனின் அடிமை
அப்துல் ஹைய்ABDUL HAIஉயிருள்ளவனின் அடிமை
அப்துல் ஹகீம்ABDUL HAKEEMஞானமுடையோனின் - நீதி வழங்குவோனின் அடிமை
அப்துல் ஹலீம்ABDUL HALEEMசகிப்புத்தன்;மையுடையோனின் அடிமை
அப்துல் ஜப்பார்ABDUL JABBAARசர்வ ஆதிக்கம் படைத்தவனின் அடிமை
அப்துல் ஜலீல்ABDUL JALEELமாண்புமிக்கவனின் அடிமை
அப்துல் காதர்ABDUL KADERஆற்றல் மிக்கவனின் அடிமை
அப்துல் காலிக்ABDUL KHALIQபடைப்பவனின் அடிமை
அப்துல்லதீஃப்ABDUL LATEEFமிக்க பரிவுள்ளவனின் அடிமை
அப்துல் மாலிக்ABDUL MAALIKபேரரசனின் அடிமை
அப்துல் மஜித்ABDUL MAJEEDகீர்த்தி (புகழ்) பெற்றவனின் அடிமை
அப்துர் நூர்ABDUL NOORஒளிமயமானவனின் அடிமை
அப்துல் கய்யும்ABDUL QAYYOOMநிலையானவனின் அடிமை
அப்துல் குத்தூஸ்ABDUL QUDDOOSபரிசுத்தமானவனின் அடிமை
அப்துர் ரஊஃப்ABDUL RAUFபரிவுள்ளவனின் அடிமை
அப்துல் வாஹித்ABDUL WAAHIDதனித்தவனின் அடிமை
அப்துல் வதூத்ABDUL WADOODஅன்பு செலுத்துபவனின் அடிமை
அப்துல் வஹ்ஹாப்ABDUL WAHAABமிகமிக கொடையளிப்பவனின் அடிமை
அப்துல்லாஹ்ABDULLAHஅல்லாஹ்வின் அடிமை
அப்துர் ரஹ்மான்ABDUR RAHMAANநிகரற்ற அருளாளனின் அடிமை
அப்துர் ரஹீம்ABDUR RAHEEMஅன்புமிக்கவனின் அடிமை
அப்துர் ரகீப்ABDUR RAQEEBகண்கானிப்பவனின் அடிமை
அப்துர் ரஷித்ABDUR RASHEEDநேர் வழிகாட்டுபவனின் அடிமை
அப்துர் ரஜ்ஜாக்ABDUR RAZZAAQஆதரவளிப்பவனின் அடிமை
அப்துஸ் ஸலாம்ABDUS SALAMசாந்தியளிப்பவன் அடிமை
அப்துஸ் ஸமத்ABDUS SAMADதேவையற்றவனின் அடிமை
அப்துத் தவ்வாப்ABDUT TAWWABபாவமன்னிப்பை ஏற்பவனின் அடிமை
அபுத்ABOODதொடர்ந்து வணங்குபவர்
அப்யள்ABYADவெள்ளை- வெளிச்சமான
அதிப்ADEEBபண்பாடுள்ளவன் - நாகரீகமானவன்
அத்ஹம்ADHAMபழைய - கருப்பு
அத்னான்ADNAANபூர்விகம் - வட அரேபியாவில் வாழ்ந்த புகழ் பெற்ற அரபி
அஃபீஃப்AFEEFநற்குணமுள்ள அடக்கமுள்ள தூய
அஹ்மத்AHMEDமிகவும் போற்றத்தக்க மிகவும் புகழுக்குரியவர்;: நபி (ஸல்) அவர்களின் மற்றொரு பெயர்.
அய்மன்AIMANவலது புறம்
அக்ரம்AKRAMமரியாதை
அலவிய்ALAWIஉயர்வான
அலிய்ALIஉயர்வானவன் - மேன்மையானவன் - இஸ்லாத்தின் 4வதுகலீபாவின் பெயர்
அமான்AMAANபாதுகாப்பு - பொறுப்பு
அமானுல்லாஹ்AMAANULLAHஅல்லாஹ்வின் பாதுகாப்பு
அமிPன்AMEENநம்பிக்கைக்குரியவர்
அமிர்AMEERதலைவர் - இளவரசர்
அம்ஜத்AMJADமாட்சிமை மிக்க
அம்மார்AMMAARமேலதிக மார்க்க அமல்களை செய்பவர் நபித்தோழர் ஒருவரின் பெயர்
அம்ருAMRUவாழ்க்கை காலம் பல நபித்தோழர்களின் பெயர்
அனஸ்ANASநண்பன்
அனீஸ்ANNNEESநெருங்கிய நண்பள்
அன்வர்ANWARஒளிரக்கூடிய
ஆகீல்AQEELபுத்தியுள்ள - விவேகமுள்ள
அரஃபாத்ARAFAATமக்காவிற்க்கு தென் கிழக்கில் உள்ள ஹஜ் கிரியைகளின் சிலவற்றை நிறைவேற்றும் இடம்
அர்ஹப்ARHABவிசாலமான - பரந்த மனப்பான்மையுடைய
அர்கான்ARKAANஇது ருக்னு என்ற சொல்லின் பன்மை மிகப்பெரிய விஷயம் - சிறந்தவர்
அர்ஷத்ARSHADநேர்வழி பெற்றவன் - வழிகாட்டுதல்
அஸத்ASADசிங்கம் - பல நபித்தோழர்களின் பெயர்
அஸீல்ASEELசுத்தமான - அசல்
அஸ்ஃகர்;ASGHARமிகச்சிறிய
அஷ்கர்ASHQARஅழகிய மாநிறமுள்ளவன்
அஷ்ரஃப்ASHRAFஅரிதான - மரியாதைக்குரிய
அஸ்லம்ASLAMமிகவும் மதிப்பான
அஸ்மர்ASMARகருங்சிவப்பு நிறமுள்ளவர். நபித்தோழர் ஒருவரின் பெயர்
அவள்AWADஈ வன ஃ,
அவ்ஃப்AWFதீமைகளை தடுப்பவர் நபித்தோழர் ஒருவரின் பெயர்
அவ்ன்AWNஉதவி நபித்தோழர் ஒருவரின் பெயர்
அவ்னிAWNIஉதவியாளர்
அய்யூப்AYYOOBதிரும்பக்கூடிய - இறைத்தூதர் ஒருவரின் பெயர்
அஸ்ஹார்AZHAARஒளிர்ந்த முகமுடையவன் பளபளப்பானவன்
அஜ்மிய்AZMIதீர்மானமான சஞ்சலமுள்ள
அஜ்ஜாம்AZZAAMஉறுதியான சக்தி வாய்ந்த
தமிழ் Englishபொருள்
பாஹிர் BAAHIRஅற்புதமான 
பாகிர் BAAQIRமேதை 
பாசிம் BAASIMபுன்முறுவளிப்பவர் 
பத்ரு BADRமுழுநிலவு 
பத்ரான் BADRAANஇரு முழுநிலவுகள் 
பத்ரிய் BADRIபருவகாலத்திற்கு சற்று முன் பெய்யும் மழை. பருவகாலமற்ற மழை 
பத்ருத்தீன் BADRUDDEENமார்க்கத்தின் முழுநிலவு 
பஹீஜ் BAHEEJசந்தோஷமிக்க. நல்ல குணவான் 
பகர் BAKARஇளம் ஒட்டகம் - நபித்தோழர் ஒருவரின் பெயர் 
பந்தர் BANDARதுறைமுகம் - நங்கூரமிடம் - வியாபாரத் தலைவர் 
பஷீர் BASHEERநற்செய்தி சொல்பவர் 
பஸ்ஸாம் BASSAAMஅதிகம் புன்முறுவளிப்பவன். புன்முறுவல் 
பாசில் BASSILபெருந்தன்மையும், துணிவும், வீரமுமுள்ளவர் 
பிலால் BILAALநீர் - ஈ வன - புகழ்பெற்ற முஅத்தின். நபித்தோழரின் பெயர் ஃ,
பிஷ்ர் BISHRசந்தோஷம். மகிழ்ச்சி. நபித்தோழர் ஒருவரின் பெயர் 
புர்ஹான் BURHAANநிரூபணம் - ஆதாரம் 
தமிழ்Englishபொருள்
ளாமிர் DAAMIRமெலிந்த 
தாவூத் DAAWOODஇறைத்தூதர் ஒருவரின் பெயர் 
ளைஃப் DAIFவிருந்தாளி 
ளைஃபல்லாஹ் DAIFALLAHஅல்லாஹ்வின் விருந்தாளி 
தலீல் DALEELஅத்தாட்சி - வழிகாட்டி 
ளாபிர் DHAAFIRவெற்றி பெற்ற 
ளாஹிர் DHAAHIRதெளிவான - பார்க்கக் கூடிய 
தாகிர் DHAAKIRமறதியில்லாமல் நினைவு கூர்பவன் 
தகிய் DHAKIபுத்திக் கூர்மையுள்ள 
ளரீஃப் DHAREEFநேர்த்தியான -அழகான 
F  –  வரிசை
தமிழ்Englishபொருள்
ஃபாதிய்FAADIமற்றவர்களுக்காக தம் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்
ஃபாளில்FAADILபிரபலமான – பிரசித்தி பெற்ற
ஃபாஇஜ்FAAI Zவெற்றியாளார்
ஃபாயித்FAAIDநன்மை – இலாபம்
ஃபாஇக்FAAIQதலைசிறந்தவர் – உயர்ந்தவர்
ஃபாலிஹ்FAALIHசெழுமையானவர்
ஃபாரிஸ்FAARISகுதிரை வீரன் – குதிரை யோட்டி
ஃபாருக்FAAROOQதீமையில்லிருந்து நன்மையை வேறுபடுத்தி காட்டுபவர். இரண்டாவது கலிபா உமர் (ரலி) அவர்களின் பட்டப்பெயர்
ஃபாதிஹ்FAATIHவெற்றியாளர்
ஃபாதின்FAATINவசீகரமான
ஃபஹ்த்FAHDசிறுத்தை
ஃபஹீம்FAHEEMவிவேகமுள்ள
ஃபஹ்மிய்FAHMIஅறிந்தவன்
ஃபைஸல்FAISALமத்தியஸ்தர் – நீதீயாளர்
ஃபரஜ்FARAJமகிழ்ச்சி – ஆறுதல்
ஃபரஜல்லாஹ்FARAJALLAHஅல்லஹ்வினால் அருளப்படும் மகத்தான உதவி
ஃபரீத்FAREEDதனித்த – ஒற்றுமை – விந்தையான
ஃபர்ஹான்FARHAANசந்தோஷமான – உற்சாகமான
ஃபதீன்FATEENதெளிவான – ஆர்வமுள்ள – மதி நுட்பமுள்ள
ஃபத்ஹிய்FAT’HIவெற்றியாளர்
ஃபவ்வாஜ்FAWWAAZவெற்றியாளர்
ஃபவ்ஜ்FAWZவெற்றி
ஃபவ்ஜிய்FAWZIவெற்றியாளர்
ஃபய்யாள்FAYYAADதாராள மனமுடையவன்
ஃபிக்ரிய்FIKRIதியானிப்பவர் – சிந்தனை செய்பவர்
ஃபுஆத்FUAADஆன்மா
ஃபுர்கான்FURQAANசாட்சியம் – நிருபணம
G  –  வரிசை
தமிழ்Englishபொருள்
காலிய்GHAALIவிலைமதிப்புள்ள
ஃகாலிப்GHAALIBவெற்றி அடைந்தவர்
ஃகாமித்GHAAMIDமற்றவர்களின் குறையை மறைப்பவர்
ஃகாஜிய்GHAAZI(ஜிஹாத்தின் பங்கு பெற்ற) போர் வீரன்
கஸ்ஸான்GHASSAANவாலிப உணர்ச்சி
H  –  வரிசை
தமிழ்Englishபொருள்
ஹாபிள்HAAFILகாவலர். குர்ஆன். மனனம்செய்தவர்
ஹாஜித்HAAJIDஇரவுத் தொழுகை தொழுபவர்
ஹாமித்HAAMIDபுகழ்பவன். புகழப்படுபவர்.
ஹானிHAANIசந்தோஷமான மகிழ்ச்சியான
ஹாரிஃத்HAARITHஉழவன். சுpங்கம். சுறுசுறுப்பானவன்
ஹாருன்HAAROONபாதுகாவலர் – செல்வம் – நபி மூசா (அலை) அவர்களின் சகோதரர் இறைத்தூதர்
ஹாஷித்.HAASHIDஅநேகர். ஆடங்கிய சபை
ஹாஷிம்HAASHIMபெயர்
ஹாதிம்HAATIMநீதீபதி. புகழ் பெற்றஅரபுத்தலைவர். ஒருவரின்பெயர்
ஹாஜிம்HAAZIMதிடமான
ஹய்ஃதம்HAITHAMஇளம் கழுகு
ஹகம்HAKAMதீர்ப்பு
ஹமத்HAMADஅதிகப் புகழ்ச்சி.
ஹம்தான்HAMDAANஅதிகப் புகழ்ச்சி.
ஹம்திய்HAMDIபுகழ்பவன்
ஹமூத்HAMOODஅதிகமாகபுகழ்பவன். நன்றியுள்ளவன்
ஹம்ஜாHAMZAதந்தையின் பெயர்
ஹனீஃப்HANEEFபரிசுத்தமானவன்.
ஹன்ளலாHANLALAஒருவகை முறம். நபித்தோழர்கள் சிலரின் பெயர்
ஹஸன்HASANஅழகானவன். நபி(ஸல்)அவர்களின் பேரரின் பெயர்.
ஹஜ்ம்HAZMஉறுதியான
ஹிப்பான்HIBBAANஅதிகம் பிரியம் கொள்பவன்.
ஹிலால்HILAALபுதிய நிலவு – பிறை
ஹில்மிய்HILMIஅமைதியான.
ஹிஷாம்HISHAAMதாராளமனமுடையவன்
ஹீதைஃபாHUDHAIFAசிறிய வாத்து – நபித்தோழர் ஒருவரின் பெயர்
ஹீமைத்HUMAIDபுகழும் சிறுவன்.
ஹீமைதான்HUMAIDAANஅதிகம் புகழும் சிறுவன்.
ஹுரைராHURAIRAசிறிய பூனை அபூ ஹூரைரா (ரலி) அவர்களின் துணைப்பெயராகும்
ஹீஸாம்HUSAAMவாள் – வாளின் முனை
ஹீஸைன்HUSAINஅழகுச்சிறுவன். நபி(ஸல்) அவர்களின் பேரரின் பெயர்.
ஹீஸ்னிப்HUSNIஇன்பகரமான
I  –  வரிசை
தமிழ்Englishபொருள்
இப்ராஹிம்IBRAHIMபாசமான தந்தை – இறைத்தூதரின் பெயர்
இத்ரீஸ்IDREESஇது தர்ஸ் அல்லது திராஸா என்ற வார்ததையிலிருந்து பெறப்பட்டது. படித்தல் – கற்பித்தல் என்பது இதன் பொருள். இறைத்தூதரின் பெயர்.
ஈஹாப்IHAABவேண்டப்பட – அழைக்கப்பட
இக்ரம்IKRAMமரியாதை
இல்யாஸ்ILYAASஇறைத்தூதரின் பெயர்
இமாத்IMAADஉயர்ந்த தூண்கள்
இம்ரான்IMRAANஅபிவிருத்தி செழுமை நபித்தோழர் ஒருவரின் பெயர்
இர்ஃபான்IRFAANஅறியும் சக்தி புலமை நன்றி
ஈஸாஉயிருள்ள தாவரம் புகழ்பெற்ற இறைத்தூதா
இஸாம்ISAAMநன் கொடை
இஸ்ஹாக்ISHAAQஇது சுஹுக் என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. பெரிதான அல்லது உயரமான என்பது இதன் பொருள். இறைத்தூதரின் பெயர். இப்ராஹிம்(அலை) அவர்களின மகன்.;
இஸ்மத்ISMADபாதுகாக்கபட்ட
இஸ்மாயில்ISMAEELஇது இரண்டு வார்த்தைகளை கொண்டது. இஸ்மா(செவியுறு) மற்றும் ஈ வன மொழியில் அல்லாஹ் எனப் பொருள்படும்)அதாவது யா அல்லாஹ்! என் பிரார்த்தனைகளை ஏற்பாயாக! என்று பொருள் படும் இறைத்தூதரின் பெயர். இப்ராஹீம் (;அலை) அவர்களின் மகன். ஃ,
இயாத்IYAAD
இஜ்ஜத்தீன்IZZADDEENமார்க்கத்தின் மகிமை
இஜ்ஜத்IZZATமகிமை – சக்தி
J  –  வரிசை
தமிழ்Englishபொருள்
ஜாபிர்JAABIRஉடைந்ததை இணைப்பவர் நபித்தோழர் ஒருவரின்பெயர்
ஜாத்JAADகிருபையுள்ள
ஜாதல்லாஹ்JAADALLAHஅல்லாஹ்வின் கொடை.
ஜாரல்லாஹ்JAARALLAHஆர்வத்தோடும் – உணர்ச்சி மிக்கவும் இறைவனிடம்துதிப்பவன் .
ஜாசிம்JAASIMஉயர்ந்த.
ஜாசிர்JAASIRதைரியசாலி
ஜஅஃபர்JAFARஆறு – நதி, நபித்தோழர்கள் சிலரின்பெயர்
ஜலால்JALAALகௌரவம்
ஜம்ஆன்JAM,AANஒன்று கூடுதல்
ஜமால்JAMAALஅழகு
ஜமீல்JAMEELஅழகான
ஜரீர்JAREERகுன்று. ஒட்டகங்கள் .நிறுத்தும்மிடம் .
ஜசூர்JASOORதுணிவுள்ளவன்
ஜவாத்JAWAADதாராளமனமுடைய
ஜவ்ஹர்JAWHARஆபரணம். சுhரம்
ஜிஹாத்JIHAAD
ஜியாத்JIYAADபோர் குதிரை – போட்டியிடுபவன்
ஜீபைர்JUBAIRசிறிய இணைப்பாளன்
ஜீமைல்JUMAILஅழகுச் சிறுவன்
ஜீனைத்JUNAIDசிறிய படைவீரன் – நபித்தோழரின் பெயர்
K  –  வரிசை
தமிழ்Englishபொருள்
காளிம்KAALIMகோபத்தை அடக்குபவர் – உறுதியான மனமுடையவர்
காமில்KAAMILநிறைவான
காரிம்KAARIMதயாள மனதுடன் போராடுபவர்
கபிர்KABEERபெரிய – அளவிடற்கரிய
கலீம்KALEEMபேச்சாளர்
கமால்KAMAALபூரணத்துவம்
கமாலுத்தின்KAMAALUDDEENமார்க்கத்தின் பூரணத்துவம்
கமீல்KAMEELமுழுமையான
கன்ஆன்KANAANஆயத்தமான – தயாரான
கஃதீர்KATHEERஅதிகமான – எண்ணிறந்த
காலித்KHAALIDநிலையான
கைரிய்KHAIRIதர்ம சிந்தனையுள்ள
கலீஃபாKHALEEFAபிரதிநிதி
கலீல்KHALEELஆத்ம நண்பன்
L  –  வரிசை
தமிழ்Englishபொருள்
லபீப்LABEEBவிவேகமுள்ள
லபீத்LABEEBஒருவகை பறவை – நபித்தோழர்கள் சிலரின் பெயர்
லுக்மான்LUQMAANதிருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள புகழ் பெற்ற அறிஞரின் பெயர்
லுத்பிய்LUTFIகருணையுள்ள – அழகான – சாந்தமானவர்
லுவஅய்LUWAIநபி (ஸல்) அவர்களின் பூட்டனார் பெயர்
M  –  வரிசை
தமிழ்Englishபொருள்
மஃருஃப்MA’ROOFஅறியப்பட்ட
மாஹிர்MAAHIRதிறமைசாலி – நிபுணன்
மாயிஜ்MAAIZ
மாஇஜ்MAA’IZநபித்தோழர் சிலரின் பெயர்
மாஜித்MAAJIDமேன்மை தங்கிய
மாஜின்MAAZINநபித்தோழர் சிலரின் பெயர்
மஹ்புப்MAHBOOBநேசிக்கப்படுபவன்
மஹ்திய்MAHDI(அல்லாஹ்வால்) நேர்வழிகட்டப்படுபவன்
மஹ்ஃபுள்MAHFOOZபாதுகாக்கப்பட்ட
மஹ்முத்MAHMOODபுகழப்பட்டவர் – கம்பீரமானவர்
மஹ்ருஸ்MAHUROOS(அல்லாஹ்வினால்)பாதுகக்கப்பட்ட
மய்சராMAISARAவசதி – நபித்தோழர் ஒருவரின் பெயர்
மய்சூன்MAISOONபிரகாசமான நட்சத்திரம் – நபித்தோழர் ஒருவரின் பெயர்
மஜ்திய்MAJDIபுகழ்பெற்ற அற்புதமான
மம்தூஹ்MAMDOOHபுகழப்பட்டவர் – புகழ்பவர்
மஃமூன்MAMOONநம்பகமானவர்
மன்ஸுர்MANSOOR(அல்லாஹ்வால்) உதவி செய்யப்பட்டவன்
மர்வான்MARWAANநபித்தோழர் சிலரின் பெயர்
மர்ஜீக்MARZOOQ(அல்லாஹ்வால்) ஆசீர்வதிக்கபட்ட
மஷ்அல்MASHALதெளிவுபடுத்துதல்
மஸ்ஊத்MASOODசந்தோஷ அதிர்ஷ்டமுள்ள
மஸ்தூர்MASTOORமறைவான – நற்பண்புகளுள்ள
மவ்தூத்MAWDOODநேசத்துக்குரிய – அதிகப்பிரியமான
மஜீத்MAZEEDஅதிகமாக்கப்பட்ட
மிக்தாத்MIQDAADநபித்தோழர் ஒருவரின் பெயர்
மிக்தாம்MIQDAAMதுணிகரமான
மிஸ்ஃபர்MISFARபிரகாசமுடைய
மிஷாரிய்MISHAARIதேன்கூடு – சிவப்பு நிறமான
மூசாMOOSHAகூரான கத்தி – புகழ் பெற்ற இறைத்தூதரின் பெயர்
முஅவியாMU,AAWIYAமதி நுட்பம் உள்ளவர் – நபித்தோழர்கள் சிலரின் பெயர்
முஆத்MUAAIDதஞ்சம் தேடுபவர்
முஅம்மர்MUAMMARமுதியவர் – அதிகநாள் வாழ்பவர் –
முபாரக்MUBARAKஅதிர்ஷ்டசாலி
முபஷ்ஷிர்MUBASHSHIR(நன் மாராயம்) நற் செய்தி கூறுபவர்
முத்ரிக்MUDRIKநியாமான – (நபித்தோழர் ஒருவரின் பெயர்)
முஃபீத்MUFEEDபயன்தரக்கூடிய
முஹாஜீர்MUHAAJIRமக்காவிலிருந்து மதீனா சென்ற அனைத்து ஸஹாபிகளுக்கும் கூறப்படும் பெயர்- நாடு துறந்தவர் – நபித்தோழர்கள் சிலரின் பெயர்.
முஹம்மத்MUHAMMADநபி (ஸல்)அவர்களின் பெயர்
முஹ்ஸின்MUHSINநன்மை செய்யக்கூடிய
முஹ்யித்தீன்MUHYDDEENமார்க்கத்தை உயிர்ப்பித்தவர்
முஜாஹித்MUJAHIDபுனிதப்போராளி
முகர்ரம்MUKARRAMமதிக்கப்பட்டவன்
முக்தார்MUKHTAARதேர்ந்தெடுக்கப்பட்டவன்
முன்திர்MUNDHIRஎச்சரிப்பாளர் – நபித்தோழர் ஒருவரின் பெயர்
முனிப்MUNEEBதம் தவறுக்காக வருந்துபவர்
முனீஃப்MUNEEFதலைசிறந்த
முனீர்MUNEERபிரகாசிக்கக் கூடிய
முன்ஜித்MUNJIDஉதவி செய்யக்கூடிய
முன்ஸிப்MUNSIFநடுநிலையான
முன்தஸிர்MUNTASIRவெற்றி பெறக்கூடியவர்
முர்ஷித்MURSHIDநேர்வழி காட்டுபவர்
முசாஇத்MUSAAIDதுணையாள்
முஸஅப்MUS’ABநபித்தோழர் ஒருவரின் பெயர்
முஸத்திக்MUSADDIQஉண்மைபடுத்துபவர் நம்பிக்கையாளர்
முஷீர்MUSHEERசுட்டிக்காட்டுபவர் – ஆலோசகர்
முஷ்தாக்MUSHTAAQஆவளுள்ள
முஸ்விஹ்MUSLIHசமரசம் செய்து வைப்பவர் – மத்தியஸ்தர்
முஸ்லிம்MUSLIMஇஸ்லாத்தை ஏற்றுக் கொன்டவர்
முஸ்தபாMUSTABAதேர்ந்தெடுக்கப்பட்டவன்
முதம்மம்MUTAMMAMநிறைவாக்கப்பட்ட
முஃதஸிம்MUTASIMஒன்று சேர்ப்பவன் – பற்றிப்பிடிப்பவன் – இணைக்கப்பட்டவன்
முஃதஜ்MU’TAZமரியாதை கொடுக்கப்பட்ட
முஃதன்னாMUTHANNAஇரட்டையான
முத்லக்MUTLAQஎல்லையற்ற
முஜம்மில்MUZAMMILபோர்வை போர்த்தியவர் – அண்ணலாரின் விளிப்புப்பெயர்
N  –  வரிசை
தமிழ்Englishபொருள்
நாதிர்NAADIRஅபூர்வமான
நாயிஃப்NAAIFபெருமைப்படுத்தப்பட்ட – புகழப்பட்ட
நாஜிNAAJIஅந்தரங்க நண்பன் – உறுதியான
நாஸர்NAASARஆதரிப்பவர் – உதவியாளர்
நாஸிஃப்NAASIFநியாயமான
நாஸிருத்தின்NAASIRUDDEENமார்க்கத்தை ஆதரிப்பவர்
நாஜில்NAAZILவிருந்தாளி
நாளிம்NAAZIMஒழுங்குபடுத்துபவர் – பற்றிப்பிடிப்பவர்
நபீஹ்NABEEHஉயர்ந்த – சிறப்பான
நபீல்NABEELபுத்திசாலி – உயர்ந்த
நதீம்NADEEMநண்பன்
நதீர்NADHEERஎச்சரிக்கை செய்பவர்
நஈம்NA’EEM வசதியான
நஃபீஸ்NAFEESமதிப்புமிக்கவன்
நஜீப்NAJEEBஉயர்ந்த பரம்பரை
நஜீம்NAJEEMசிறு நட்சத்திரம்
நசீம்NASEEMதென்றல் காற்று
நஸீர்NASEERஆதரிப்பவர்
நஷாத்NASHATசுறுசுறுப்பு – இளைஞன்
நஸ்ஸார்NASSAARமாபெரும் உதவியாளர்
நவாஃப்NAWAAFமேலான – கம்பீரமான
நவார்NAWAARகூச்சமுள்ள
நவ்ஃப்NAWFஉயர்ந்த
நவ்ஃபல்NAWFALஅழகான சிறந்த
நள்மிய்NAZMIசீரான
நீஷான்NEESHAANகுறிக்கோள் – இலட்சியம்
நிஜாம்NIZAAMசரியான ஏற்பாடுகள்
நிஜார்NIZAARசிறிய
நூரிய்NOORIசிறிய அடையாளம்
நூருத்தீpன்NOORUDDEENமார்க்கத்தின் வெளிச்சம்
நுஃமான்NU’MAANநபித்தோழர் சிலரின் பெயர்
நுமைர்NUMAIRசிறுத்தை நபித்தோழர் சிலரின் பெயர்
Q  –  வரிசை
தமிழ்Englishபொருள்
காஇத்QAAIDதலைவர் – தளபதி
காசிம்QAASIMபங்கிடுபவர்
கய்ஸ்QAISஅளவு – படித்தரம் – அந்தஸ்து
குறைஷ்QURAISHநபி (ஸல்) அவர்களின்  குலம்
குத்புQUTBமக்கள் தலைவா
R  –  வரிசை
தமிழ்Englishபொருள்
ராளிய்RAADIவாதாடுபவர்.
ராஃபிஃRAAFIஉயர்த்துபவன். மனு செய்பவன்.
ராஇத்RAAIDஆய்வாளர் புதியவர் தலைவர்
ராஜிய்RAAJIநம்பிக்கையுள்ள
ராகான்.RAAKAANமுக்கியப்பகுதி – சக்திகள்.
ராமிஸ்RAAMIZஅடையானமிடுபவர்
ராஷித்.RAASHIDநேர்வழிகாட்டப்பட்ட
ரபீஃRABIஇளவேளிற் காலம் .
ரஃபீக்RAFEEQகூட்டாளி.
ரைஹான்RAIHAANநறுமணம் வீசும் செடி (அல்லது பூ) வசதியான.
ரஜாஃRAJAAநம்பிக்கை. எதிர்பார்ப்பு நபித்தோழர்கள் சிலரின் பெயர்
ரஜப்RAJABஇஸ்லாமிய ஆண்டின் ஏழாவது மாதம்.
ரமளான்.RAMALAANஇஸ்லாமிய ஆண்டின் .ஒன்பதாவது மாதம்.
ரம்ஜிய்.RAMZIஅடையாளமிடுபவர்.
ரஷாத்RASHAADநேர்மையானவன்
ரஷீக்RASHEEQஅழகான
ரய்யான்RAYYAANபுதிய இளமையான
ரஜீன்RAZEENஅமைதியான.
ரிளாRIDAமகிழ்ச்சி, உதவி
ரில்வான்RIDWAANசந்தோஷம்.
ரிஃபாஆ.RIFAAHகௌரவம்
ரிஃப்அத்RIFATஆதரவு
ரியாள்RIYAALதோட்டம் – புல்வெளி
ருஷ்த்.RUSHDIஅறிவார்ந்த நடத்தை நுன் உணர்வுள்ள
ருஷ்திப்.RUSHDIநேரான பாதை
ருவைத்RUWAIDநிதாமான
S  –  வரிசை
தமிழ்Englishபொருள்
சாபித்SAABIQமற்றவர்களைவிட எப்பொழுதும் முன்னிலையில் இருப்பவர்
ஸாபிர்SAABIRபொறுமைசாலி – சகிப்பாளி
ஸாதிக்SAADIQஉண்மையுள்ள
சாஹிர்SAAHIRவிழிப்புள்ள கவனமான.
சாஜித்SAAJIDசுஜீது செய்பவர்
ஸாலிஹ்SAALIHபக்தி நிறைந்தவர் – இறைத்தூதர் ஒருவரின் பெயர்
சாலிம்SAALIMபத்திரமான சிறுவன்
சாமிய்SAAMIமேன்மைப்படுத்தப்பட்டவன்
சாமீர்.SAAMIRமகிழ்விப்பவர்.
ஸபாஹ்SABAAHகாலை
ஸப்ரிய்SABRIபொறுமைசாலி
சஃதுSADஅதிர்ஷ்டம். நபித்தோழர்கள் பலரின் பெயர்
சஃதிய்.SADIஅதிர்ஷ்டசாலி – மகிழ்ச்சியானவன்.
சஃதூன்SADOONசந்தோஷமான
சாத்SAEEDஅதிர்ஷ்டசாலி
ஸஃபர்SAFARஇஸ்லாமிய ஆண்டின் இரண்டாவது மாதம்
ஸஃப்வான்SAFWAANமதிப்புமிக்க
சஹ்ல்SAHLஇலகுவான – மென்மையான – எளிமையான.
சைஃப்SAIFவாள்
சகீன்SAKEENஅமைதி சமாதானம்.
ஸலாஹ்SALAAHநற்குணம் – செழுமை
ஸலாஹீத்தின்.SALAAHUDDEENமார்கத்திர்க்கு புத்துயிர் அளித்தவர். யூசுப்அல்அய்யூபி என்ற மாபெரும் முஸ்லிம் தலைவரின் தலைப்பு பெயர்.
சலீல்SALEELநபித்தோழர் ஒருவரின் பெயர்
சலிம்SALEEMபாதுகாப்பான
சலீத்SALEETஉறுதியான நபித்தோழர் ஒருவரின் பெயர்.
சல்மான்SALMAANபலவீனமில்லாதவன் றபித்தோழர்களின் பலரின் பெயர்
சமீர்SAMIRவிழாக்களில் கதை சொல்லி மகிழ்விப்பவர்
சஊத்SAOODசெலுமையான
ஸக்ர்SAQRராஜாளி – வல்லூறு
ஷாஃப்ஃSHAAFIபரிந்துரைப்பவர் முத்தியஸ்தர்
ஷாஹீன்SHAAHEENவல்லூறு. ராஜாளி
ஷாஹிர்.SHAAHIRபிரபலமானவர்.
ஷாகிர்SHAAKIRநன்றியுள்ளவன்
ஷாமிக்SHAAMIKHஉயர்ந்த. உன்னதமான.
ஷாமில்SHAAMILபூர்த்தியான
ஷஃபான்SHABAANஇஸ்லாமிய ஆண்டின் எட்டாவது மாதம்
ஷத்தாத்SHADDAADநபித்தோழர் ஒருவரின் பெயர்
ஷாபீக்SHAFEEQஇரக்கமுள்ள கருணை நிறைந்த
ஷஹீத்.SHAHEEDதியாகி – சாட்சி.
ஷாஹித்SHAHEEDசாட்சி
ஷஹீர்SHAHEERமிகவும அறியப்பட்ட
ஷகீல்SHAKEELபார்பதற்கு இனிய அழகான
ஷமீம்SHAMEEMநறுமணம் தென்றலில் கலந்த இனிய மணம்
ஷகீக்SHAQEEQஉடன் பிறந்தவன் – ஒருஸஹாபியின் பெயர்
ஷரஃப்SHARAFமேன்மை – மரியாதை – புகழ்
ஷரீஃப்SHARAFகௌரவம் நிறைந்த – பிரசித்திபெற்ற
ஷவ்கிய்SHAWQIஆர்வமுள்ள – நிரப்பமான – விருப்பம்
ஷிஹாப்SHIHAABபிரகாசிக்கும் – ஒளிரும் நட்சத்திரம்
ஷுஐப்SHUAIB;மக்கள் – நபிஒருவரின் பெயர்
ஷுஜாஃSHUJAAதைரியமான
ஷீக்ரிய்SHUKRIநன்றி
ஷுரைஹ்SHURAIHநீளமான – மெல்லிய – (ஸஹாபி ஒருவரின் பெயர்)
ஸித்திக்SIDDEEQIமிகவும் – உண்மையான
ஸித்திய்SIDQIஉண்மையான
சில்மிய்SILMIஅமைதியான
சிராஜ்SIRAAJவிளக்கு – பிரகாசம்
சிராஜீத்தீன்SIRAJUDDEENமார்க்கத்தின் விளக்கு
ஸூப்ஹிய்SUBHIகாலை
சுஃப்யான்SUFYAANமரக்கலம்(கப்பல் கட்டுபவர். நபித்தோழர் சிலரின் பெயர்
ஸுஹைப்SUHAIBசிவப்பான – நபித்தோழர் ஒருவரின் பெயர்
சுஹைல்SUHAILமிக இலேசான
சுலைமான்SULAIMAANமிகவும் றிம்மதி பெற்றவர். இறைத்தூதரின்பெயர்
சுல்தான்SULTANஅதிகாரமுடையவர் – ஆட்சியாளர்
சுவைலிம்SUWAILIMபத்திரமான சிறுவன்
T  –  வரிசை
தமிழ்Englishபொருள்
தாஹாTAAHAஇந்த பெயர் குர்ஆன் அற்புதங்களின் ஒன்று. இறைவன் ஒருவனைத் தவிர வேறு எவரும் இதன் பொருளை அறியார்.
தாஹிர்TAAHIRசுத்தமான – தூய்மையான
தாஜ்TAAJகிரீடம்
தாஜீத்தீன்TAAJUDDEENமார்க்கத்தின் கீரீடம்
தாலிப்TAALIB(கல்வியை) தேடுபவர் மாணவர்.
தாமிர்TAAMIR
தாரிக்TAARIQகாலை நட்சத்திரம்
தைசீர்TAISEER
தலால்TALAALபனித்துளி
தல்ஹாTALHAஒருவகை வேலமரம் – நபித்தோழர்கள் சிலரின் பெயர்
தமீம்TAMEEMமுழுவதும்சரியான. பூரணமான.
தம்மாம்TAMMAAMமுழுமையான. பூர்த்தியான. நபித்தோழர் ஒருவரின் பெயர்
தகிய்TAQIஅல்லாஹ்வுக்கு பயப்படுகின்ற
தரீஃப்TAREEFஅபூர்வமான – உயர்குடி பிறந்தவர்
தவ்ஃபீக்TAWFEEQஅல்லாஹ்வின் உதவி
தவ்ஹீத்TAWHEEDஇஸ்லாமிய ஏக தெய்வகொள்கை
தய்யிப்TAYYIBசிறந்த இனிய
ஃதாமிர்THAAMIRபலனளிக்கும்.
ஃதாகிப்THAAQIBதெளிவானஉள்ளம். கூர்மையான மனோசக்தி
து’பைல்TUFAILகுழந்தை – நபித்தோழர்கள் சிலரின் பெயர்
துர்கிய்TURKIதுருக்கி வம்சத்தை சார்ந்தவர்
U  –  வரிசை
தமிழ்Englishபொருள்
உபைத்UBAIDசிறிய அடியார் – நபித்தோழர் பலரின் பெயர்
உபைதாUBAIDAசிறிய அடியார்;
உமைர்UMAIRவாழ்வளிக்கப்பட்டவர்
உமர்UMARவாழ்கைக் காலம் – இஸ்லாத்தின் இரண்டாம் கலிபாவின் பெயர்
உனைஸ்UNAISசீரிய நண்பர். நபித்தோழரின் பெயர்
உக்பாUQBAHவிளைவு – பலன். நபித் தோழர்கள் சிலரின் பெயர்
உஸாமாUSAAMAசிங்கம் நபித்தோழர்கள் சிலரின்பெயர்
உதுமான்UTHMAA Nவெள்ளை கழுகுக் குஞ்சு – இஸ்லாத்தின் மூன்றவாது கலீபாவின் பெயர்
உவைஸ்UWAISநபி(ஸல்) அவர்களை பார்க்காமலேயே அவர்கள் மிPது அதிகமான அன்பு வைத்திருந்த இறைநேசரின் பெயர்
W  –  வரிசை 
தமிழ் Englishபொருள்
வாஇல்WAAILவெற்றியை தொடர்ந்து நாடுபவர்
வாதிக்WAATIQநம்பிக்கை
வள்ளாஹ்WADDAAHஅறிவார்ந்தவர்
வஜ்திய்WAJDIஉறுதியான உணர்வுகள்
வஹீப்WAJEEBநன் கொடை அளிக்கப் பட்ட
வஜீஹ்WAJEEHநல்ல தோற்றம்
வலீத்WALEEDகுரைஷிகளின் புகழ் பெற்ற கவிஞரின் பெயர்
வஸீப்WASEEFவிளங்குபவர்
வசீம்WASEEMநேர்த்தியான தோற்றம் – அழகான
வீசாம்WISAAMபதக்கம் புகழின் சின்னம்
Y  –  வரிசை 
தமிழ் Englishபொருள்
யாசிர்YAASIRசௌகரியமான – சுலபமான – நபித்தோழர் ஒருவரின் பெயர்
யஈஷ்YA’EESHவாழ்க்கையை நன்றாக அனுபவிப்பவன்
யஹ்யாYAHYAமகன் – இறைத்தூதாகளில் ஒருவரின் பெயர்
யஃகூப்YA’QOOBகுயில் (வகையை சார்ந்த ஒருவகை பறவை)இறறைத்தூதர் இஸ்ஹாக் (அலை) அவர்களின் மகன்
யூனுஸ்YOONUSஇறைத்தூதரின் பெயர் அவருக்கு துந்தூன் (மீனுடையவர்) என்றும் கூறப்படும்
யூசுப்YOOSUFஇறைத்தூதர் யாஃகூப் (அவை) அவர்களின் மகன். இறைத்தூதர்
யுஸ்ரிYUSRIசுலபமான
Z  –  வரிசை 
தமிழ் Englishபொருள்
ஜாஹித்.ZAAHIDதுறவி (உலக ரீதியான மகிழ்ச்சியிலிருந்து விலகியிருப்பவர்.)
ஜாஹிர்ZAAHIRபிரகாசமான
ஜாஇத்.ZAAIDவளருதல் – அதிகரித்தல் .
ஜாமில்ZAAMILகூட்டாளி
ஜஃக்லூல்ZAGHLOOLகுழந்தை – இளம்புறா.
ஜைத்ZAIDவளருதல்.
ஜைதான்ZAIDAANஇரு ஜைத்கள்
ஜைன்.ZAINஅழகான.
ஜைனுத்தின்ZAINUDDEENமார்க்கத்தின் – அழகு
ஜகரிய்யா.ZAKARIYYAஇறைத்தூதர் ஒருவரின்பெயர்.
ஜகிய்ZAKIகுற்றமற்ற. துய்மையான.
ஜமில்ZAMEELகூட்டாளி
ஜய்யான்ZAYYAANஅழகான.
ஜியாத்.ZIYAADவளருதல்.
ஜூபைர்ZUBAIRநபித்தோழர்கள் சிலரின்பெயர்.
ஜூஃபர்ZUFARஇமாம் அபுஹனிஃபா (ரஹ்) அவர்களின்; மாணவர் ஒருவரின் பெயர்.
ஜூஹைர்ZUHAIRசிறிய பூ
ஜூராராZURAARAநபித்தோழர்கள் சிலரின் பெயர்

Blog Archive

Translate