Feb 15, 2017

இனிக்கும் இஸ்லாமிய பெயர்கள் : பெண் குழந்தை

FemaleBabyNames
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களுடைய தந்தையுடைய பெயர்களுடன் இணைத்து உங்களுடைய பெயர்களைக் கொண்டு (அப்துல்லாஹ்வுடைய மகன் அப்துற்றஹ்மானே அப்துற்றஹ்மானுடைய மகள் ஆயிஷாவே! என்று) நீங்கள் மறுமையில் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் அழைக்கபடுவீர்கள்.ஆதலால் உங்களுடைய பெயர்களை அழகானதாக அமைத்துக் கொள்ளுங்கள்.
அறிவிப்பவர் : அபுதர்தா (ரழி)  அவர்கள்.  ஆதார நூல்கள் : அஹ்மத்,அபூதாவுத்.
A    –  வரிசை
தமிழ்Englishபொருள்
ஆபிதாAABIDAவணங்கக் கூடியவள்
ஆதிலாAADILAநேர்மையானவள்
ஆயிதாAAIDAசுகம் விசாரிப்பவள் – திரும்பச் செய்பவள் – பலன்
ஆயிஷாAAISHAஉயிருள்ள – முஃமின்களின் அன்னையரின் ஒருவர் மற்றும் பலநபிதோழியரின் பெயர்.
ஆமீனாAAMINAஅமைதி நிறைந்தவள் – (நபி ஸல்) அவர்களின் தாயார் பெயர்
ஆனிசாAANISAநற்பண்புகளுள்ளவள்;
ஆரிஃபாAARIFAஅறிமுகமானவள்
ஆஸிமாAASIMAபாதுகாப்பானவள் – தீய செயல்களிலிருந்து விலகியவள்
ஆசியாAASIYAஃபிர்அவ்னின் மனைவியின் பெயர். மிகச் சிறந்த நான்கு பெண்மனிகளுள் ஒருவர்
ஆதிஃபாAATIFAஇரக்கம்முள்ளவள் – பிரியமுள்ளவள்
ஆதிகாAATIKA

தூய்மையானவள். நபித்தோழியர் சிலரின் பெயர்


ஆயாத்AAYAATவசனங்கள் – அற்புதங்கள்
அபீர்ABEERநறுமணம்
அதீபாADEEBAநாகரீகமானவள் அறிவொழுக்கம் நிறைந்தவள்
அஃத்ராஃADHRAAAஇளமையான பெண் – ஊடுருவிச் செல்ல முடியாத – தன் அசல் அழகை இழக்காத ஒரு (பழைய) முத்து
அஃபாஃப்AFAAFகற்புள்ள – தூய்மையான
அஃபீஃபாAFEEFAகற்புள்ள – தூய்மையான
அஃப்னான்AFNAANவேற்றுமை
அஃப்ராஹ்AFRAAHமகிழ்ச்சி
அஹ்லாம்AHLAAMகனவுகள்
அலிய்யாALIYYAஉயர்ந்தவள் – மகத்தானவள் – நபித்தோழி ஒருவரின் பெயர்
அல்மாசாALMAASAவைரம்
அமானிAMAANIபாதுகாப்பான – அமைதியான
அமல்AMALநம்பிக்கை விருப்பம்
அமதுல்லாAMATULLAHஇறைவனின் அடிமை – இறைவனின் பணிப்பெண்
அமீனாAMEENAநம்புpக்கைக்குரியவள்
அமீராAMEERAஇளவரசி – பணக்காரி
அம்னிய்யாAMNIYYAஆசை – விருப்பம்
அன்பராANBARAஅம்பர் வாசனையுள்ள
அனீசாANEESAநற்பண்புகளுள்ளவள் – கருணையுள்ளவள் – நபித்தோழியர் சிலரின் பெயர்
அகீலாAQEELAபுத்திசாலியானவள் – காரணத்தோடு பரிசளிக்கப்பட்டவள் – நபித் தோழி ஒருவரிள் பெயர்
அரிய்யாARIYYAஆழ்ந்த அறிவுள்ளவள்
அர்வாARWAகண்ணுக்கினியவள்  – நபித்தோழி ஒருவரின் பெயர்
அஸீலாASEELAசுத்தமான – பெருந்தன்மையின் – பிறப்பிடம்
அஸ்மாASMAAபெயர்கள் (அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள்களில் ஒருவரின் பெயர்)
அஃதீர்ATHEERஆதரவான – தேர்ந்தெடு
அதிய்யாATIYYAநன்கொடை – பரிசு
அவாதிஃபAWAATIFஇரக்கம்முள்ளவள் – பிரியமுள்ளவள்
அவ்தாAWDAதிரும்பச் செய்தல் – பலன்
அளீமாAZEEMAமகத்தாளவள் – உயரமானவள் – புகழ்மிக்கவள்
அஜீஜாAZEEZAபிரியமானவள் – பலம்  பொறுந்தியவள்
அஜ்ஜாAZZAமான் – நபித்தோழியர் சிலரின் பெயர்


B    –  வரிசை
தமிழ்Englishபொருள்
பாஹிராBAAHIRAமரியாதைக்குரியவள்
பாசிமாBAASIMAபுன் முறுவலிப்பவள்
பத்திரிய்யாBADRIYYAபூரண சந்திரன் – 14;.ம் நாள் இரவின் பிறை
பஹீஜாBAHEEJAசந்தோஷம் – மகிழ்ச்சியானவள்
பஹிராBAHEERAபுகழ் பெற்றவள்
பாஹியாBAHIYYAஒளிரும் முகமுடையவள்
பஹிய்யாBAHIYYAஒளிரக் கூடிய அழகான
பய்ளாBAIDAAவெண்மை – பிரகாசம்
பலீஃகாBALEEGHAநாவன்மை மிக்கவள் – படித்தவள்
பல்கீஸ்BALQEESசபா நாட்டு அரசியின் பெயர்
பரீய்யாBARIYYAகுற்றமற்றவள்
பஸீராBASEERAவிவேகமானவள் – புத்திநிறைந்தவள்
பஷாயிர்BASHAAIRஅனுகூலமாகத் தெரிவி
பஷிராBASHEERAநற்செய்தி சொல்வபள்
பஸ்மாBASMAபுன்முறுவல்
பஸ்ஸாமாBASSAAMAமிகவும் புன்முறுவலிப்பவள்
பதூல்BATOOLகற்புள்ள, தூய்மையான இறைதூதர் ஈஸா (அலை) அவர்களின் தாய் மர்யம்(அலை) அவர்களின் பட்டப்பெயர்
புரைதாBURAIDAகுளிரான
புஸ்ராBUSHRAநற்செய்தி
புஃதைனாBUTHAINAஅழகானவள் – நபித்தோழி ஒருவரின் பெயர்

D    –  வரிசை
தமிழ்Englishபொருள்
ளாமிராDAAMIRAமெலிந்தவள்
தானியாDAANIYAஅருகிளுல்லவள்
தலாலாDALAALAவழிகாட்டுபவள்
தீனாDEENAகீழ்படிந்த
ளாஹிராDHAAHIRAஆச்சரியமான
ஃதாகிராDHAAKIRA(அல்லாஹ்வை) நினைப்பவள்
ஃதஹபிய்யாDHAHABIYYAதங்கமானவள்
ஃதகிய்யாDHAKIYYAபுத்தி கூர்மையானவள்
ளரீஃபாDHAREEFAநேர்த்தியானவள்
தியானாDIYAANAநம்பிக்கை மார்க்கம்
ளுஹாDUHAமுற்பகல்
துஜாDUJAAஇருள் – வைகறை – இருட்டு
துர்ராDURRAஒருவகை பச்சைக்கிளி – முத்து – நபித்தோழியர் சிலரின் பெயர்
துர்ரிய்யாDURRIYYAமின்னுபவள்

F    –  வரிசை
தமிழ்Englishபொருள்
ஃபாதியாFAADIAபிரபலமானவள் – தலைசிறந்தவள்
ஃபாதியாFAADILAமற்றவர்களுக்காக தன்னைத் தியாகம் செய்பவள்
ஃபாஇதாFAAIDAபலன்
ஃபாயிகாFAAIQAமேலானவள் விழிப்பானவள்
ஃபாயிஜாFAAIZAவெற்றி பெறக்கூடியவள்
ஃபாலிஹாFAALIHAவெற்றி பெற்றவள்
ஃபாதிமாFAATIMAதாய்ப்பால் குடிப்பதை மறந்தவள் – நபி (ஸல்) அவ்களின் மகளின் பெயர்
ஃபாதினாFAATINAவசீகரிக்கப்பட்டவள் – திறமையானவள்
ஃபஹீமாFAHEEMAஅறிவானவள்
ஃபஹ்ஃமீதாFAHMEEDAஅறிவானவள்
ஃபய்ரோஜாFAIROOZAவிலையுயர்ந்த கல்
ஃபகீஹாFAKEEHAநகைச்சுவை உணர்வுள்ள
ஃபராஹ்FARAAHமகிழ்ச்சி –  இன்பமுட்டு
ஃபரீதாFAREEDAஇணையற்றவள் – தனித்தவள் – விந்தையானவள்
ஃபர்ஹாFARHAசந்தோஷம்
ஃபர்ஹானாFARHAANAசந்தோஷமானவள்
ஃபர்ஹத்FARHATசந்தோஷம்
ஃபஸீஹாFASEEHAநாவன்மையுள்ளவள் – சரளமான
ஃபத்ஹிய்யாFAT’HIYAAஆரம்பமானவள்
ஃபதீனாFATEENAதிறமையானவள் – சாமர்த்தியசாலி – சுறுசுறுப்புமிக்கவள்
ஃபவ்கிய்யாFAWQIYYAமேலிருப்பவள்
ஃபவ்ஜானாFAWZAANAவெற்றி பெற்றவள்
ஃபவ்ஜிய்யாFAWZIAவெற்றி பெற்றவள்
ஃபிள்ளாFIDDAவெள்ளி
ஃபிக்ராFIKRAஎண்ணம் – சிந்தனை
ஃபிக்ரிய்யாFIKRIYYAசிந்திப்பவள்
ஃபிர்தவ்ஸ்FIRDAUSதோட்டம் – திராட்சை செடி நிறைந்துள்ள இடம் – சுவர்க்கத்தில் ஒரு வகையின் பெயர்
ஃபுஆதாFUAADAஇதயம்

G    –  வரிசை
தமிழ்Englishபொருள்
ஃகானியாGAANIYAஅழகானவள்
ஃகய்ஃதாGAITHAஉதவி
ஃகாதாGHAADAஇளமையானவள்
ஃகாலிபாGHAALIBAவெற்றி பெற்றவள்
ஃகாலியாGHAALIYAவிலை உயர்ந்தவள் – விலைமதிப்பற்றவள் – நேசிக்கப்படுபவள்
ஃகாஜியாGHAAZIYAபெண் (புனிதப்) போராளி
ஃகாய்தாGHAIDAAமென்மையானவள்
ஃகஜாலாGHAZAALAமான் – உதய சூரியன்
ஃகுஜய்லாGHUZAILAசூரியன் (போன்று மிளிரக்கூடியவள்)

H    –  வரிசை
தமிழ்Englishபொருள்
ஹாதியாHAADIYAவழி காட்டுபவள் – தலைவி
ஹாபிளாHAAFIZA(குர்ஆனை) மனனம் செய்தவள்
ஹாஜராHAAJARAநபி இபுறாகீம் (அலை) அவர்களின் மனைவியின் பெயர்
ஹாகிமாHAAKIMAநுண்ணாறிவானவள்
ஹாலாHAALAசூரியனையும் சந்திரனையும் சுற்றியள்ள ஒளிவட்டம் பெரும் புகழ்
ஹாமிதாHAAMIDA(இறைவனைப்) புகழ்பவள்
ஹானியாHAANIYAமகிழ்ச்சியானவள்
ஹாரிஃசாHAARITHAசுறுசுறுப்பானவள்
ஹாஜிமாHAAZIMAஉறுதியானவள் – திடமானவள்
ஹபீபாHABEEBAநேசிக்கப்படுபவள். நபித்தோழியர்கள் பலரின் பெயர்
ஹத்பாஃHADBAAAநீண்ட புருவங்கள் உடையவா
ஹதீல்HADEELஅன்புடன் அளவளாவு – புறாவை போல் சத்தமிடு
ஹதிய்யாHADIYYAஅன்பளிப்பு – வழிகாட்டுபவள்
ஹஃப்ஸாHAFSAமென்மையானவள் – சாந்தமானவள் – முஃமின்களின் அன்னைகளின் ஒருவரின் பெயர்
ஹைபாHAIBAA(சூரியனையும் சந்திரனையும் சுற்றியுள்ள) ஒளி வட்டம் பெரும் புகழ்
ஹைஃபாHAIFAAAமெலிந்தவள்
ஹகீமாHAKEEMAநுண்ணறிவானவள் – நபித்தோழி ஒருவரின் பெயர்
ஹலீமாHALEEMAநற்குணம் உள்ளவள் –  நபி (ஸல்) அவர்களை வளர்த்த பெண்மணியின் பெயர்
ஹமாமாHAMAAMAபுறா – நபித்தோழி ஒருவரின் பெயர்
ஹம்தாHAMDAபுகழ்
ஹம்தூனாHAMDOONAஅதிகம் புகழ்பவள்
ஹமீதாHAMEEDAபோற்றப்படக்கூடியவள்
ஹம்னாHAMNA(கருஞ்சிவப்பு நிறமுள்ள சுவையான) ஒருவகை திராட்சை (நபித்தோழி ஒருவரின் பெயர்)
ஹம்ஸாHAMSAஇரகசியம் பேசு
ஹனாஃHANAAAமகிழ்ச்சி
ஹனான்HANAANஅன்பு – அனுபவம்
ஹனிய்யாHANIYYAமகிழ்ச்சியானவள்
ஹனூனாHANOONAபிரியமுள்ளவள்
ஹஸனாHASANAநற்காரியம்
ஹஸீனாHASEENAஅழகானவள்
ஹஸ்னாHASNAAஅழகானவள் – வசீகரமானவள்
ஹவ்ராHAWRAAகருப்பு கண்களுள்ள அழகானவள்
ஹஜீலாHAZEELAமெளிந்தவள் (நபித்தோழி ஒருவரின் பெயர்)
ஹிபாHIBAதானம்
ஹிக்மாHIKMAநுண்ணறிவு
ஹில்மிய்யாHILMIYYAபொறுத்துக் கொள்பவள்
ஹிம்மாHIMMAமனோபலம் தீர்மானம்
ஹிஷ்மாHISHMAவெட்கப்படுபவள்
ஹிஸ்ஸாHISSAபங்கு – பாகம்
ஹிவாயாHIWAAYAமனதிற்க்குகந்த காரியம் – பொழுதுபோக்கு
ஹூதாHUDAவழி காட்டி
ஹூஜ்ஜாHUJJAஆதாரம் – சாட்சி
ஹூமைனாHUMAINAதீர்மானிக்ககூடியவள்
ஹூமைராHUMAIRAசிவப்பு நிறமுள்ள அழகானவள்
ஹூஸ்னிய்யாHUSNIYYAஅழகுத்தோற்றம்  வாயந்தவள்
ஹூவய்தாHUWAIDAசாந்தமான

I    –  வரிசை
தமிழ்Englishபொருள்
இப்திசாம்IBTISAAMபுன்முறுவல்
இப்திசாமாIBTISAAMAபுன் சிரிப்பு
இஃப்ஃபத்IFFATநேர்மையான
இல்ஹாம்ILHAAMஉள்ளுணர்வு உதிப்பு
ஈமான்IMAANநம்பிக்கை
இம்;தினான்IMTINAANநன்றியுள்ள
இனாயாINAAYAகவனி – பரிவு செலுத்து – ஆலோசனை
இன்ஸாப்INSAAFநீதி நேர்மை
இன்திஸார்INTISAARவெற்றி
இஸ்ராISRAAஇரவுப் பயணம்
இஜ்ஜாIZZAமரியாதை கீர்த்தி

J    –  வரிசை
தமிழ்Englishபொருள்
ஜாயிஜாJAAIZAபரிசு
ஜதீதாJADEEDAபுதியவள்
ஜலீலாJALEELAமதிப்புக்குரியவள்
ஜமீலாJAMEELAஅழகானவள்
ஜன்னத்JANNATதோட்டம் – சொர்க்கம்
ஜஸ்ராJASRAதுணிவுள்ளவள்
ஜவ்ஹராJAWHARAஆபரணம் – இரத்தினக்கல்
ஜீலான்JEELAANதேர்ந்தெடுக்கப்படுதல்
ஜூஹைனாJUHAINAஇருள் குறைவான இரவு
ஜூமானாJUMAANAமுத்து விலை மதிப்பற்ற  கல்
ஜூமைமாJUMAIMAஒருவகை தாவரம்
ஜூவைரிய்யாJUWAIRIYAமுஃமின்களின் அன்னைகளின் ஒருவரின் பெயர்

K    –  வரிசை
தமிழ்Englishபொருள்
காமீலாKAAMILAநிறைவானவள்
காதிமாKAATIMAமற்றவர்களின் ரகசியத்தை பாதுகாப்பவள்
காளீமாKAAZIMAகோபத்தை அடக்குபவள்
கபீராKABEERAபெரியவள் – மூத்தவள் – நபி;த்தோழி ஒருவரின் பெயர்
கமீலாKAMEELAநிறைவானவள்
கரீமாKAREEMAதாராள மனமுடையவள் – விலை மதிப்பற்ற
கவ்கப்KAWKABநட்சத்திரங்கள்
கவ்ஃதர்KAWTHARநிறைந்த – சுவர்க்கத்தின் உள்ள ஒரு நீருற்றின் பெயர்
காலிதாKHAALIDAநிலையானவள் (நபித்தோழி ஒருவரின் பெயர்)
கதீஜாKHADEEJAஅறிவால் முதிர்ந்த குழந்தை .சுட்டிக் குழந்தை – முஃமின்களின் அன்னையர்களின் ஒருவரின் பெயர்
கைராKHAIRAநன்மை செய்பவள்
கைரிய்யாKHAIRIYAதரும சிந்தனையுள்ளவள்
கலீலாKHALEELAநெருங்கிய நபித்தோழியர் ஒருவரின் பெயர்
கவ்லாKHAWLAபெண்மான் –  நபித்தோழியர் ஒருவரின் பெயர்
குலாத்KHULOODஎல்லையற்ற – அந்தமில்லாத
கிஃபாயாKIFAAYAபோதுமான
கினானாKINAANAஅம்பாறாத்துணி – பாலஸ்தீனத்தில் உள்ள ஒரு இடத்தின்பெயர்.
குல்தூம்KULTHUMஅழகானவள் – அழகாக நெற்றியுடையவள்.

M    –  வரிசை
தமிழ்Englishபொருள்
மாஹிராMAAHIRAதிறமையானவள்
மாஜிதாMAAJIDAமேன்மை பொருந்தியவர்
மாரியாMAARIYAஒளி பொருந்தியவள் – (உம்முல் முஃமினீன்)
மாஜனாMAAZINAநீர் உள்ள மேகம் – கார்மேகம்
மதீஹாMADEEHAமெச்சத் தகுந்தவள்
மஹாMAHAAமான்
மஹ்பூபாMAHBOOBAநேசிக்கப்படுபவள்
மஹ்தியாMAHDEEYAநேர்வழி காட்டப்பட்டவன்
மஹ்ளுளாMAHDHOODHAஅதிர்ஷ்டசாலி.
மஹ்பூனாMAHFOODHAபாதுகாக்கப்பட்டவள்
மஹ்மூதாMAHMOODAபுகழத்தக்கவள்
மைமூனாMAIMOONAஅதிர்ஷ்டசாலி – முஃமின்களின் அன்னைகளில் ஒருவரின்
மைஸராMAISARAசுகமானவள்
மஜ்திய்யாMAJDIYYAமகத்துவம் மிக்க
மஜீதாMAJEEDAமகத்துவம்மிக்க
மலிஹாMALEEHAஅழகானவள்
மலிகாMALEEKAஅரசி – பல நபித்தோழியரின் பெயர்
மனாஹில்MANAAHILநீருற்று
மனாள்MANAALபரிசு
மனராMANAARAகோபுரம்
மர்ளிய்யாMARDIYYAதிருப்தி அடையப் பெற்றவள் – இனியவள்
மர்ஜானாMARJAANAமுத்து – பவளம்
மர்வாMARWAமக்காவில் உள்ள புகழ் பெற்ற மலைக்குன்று
மர்ஜூகாMARZOOQA(இறைவனால்)ஆசீர்வதிக்கப்பட்டவள்
மஸ்ஊதாMAS’OODAஅதிர்ஷ்டசாலியானவள்
மஸ்ரூராMASROORAமகிழ்ச்சியானவள்
மஸ்தூராMASTOORAகற்புள்ளவள் – தூய்மையானவள்
மவ்ஹிபாMAWHIBAதிறமையானவள்
மவ்ஜூனாMAWZOONAசமநிலையுடையள்
மய்யாதாMAYYAADAஊசலாடுபவள்
மஜீதாMAZEEDAஅதிகம் – அதிகரித்தல்
மின்னாMINNAHஇரக்கமுள்ள கருணையுள்ள
மிஸ்பாஹ்MISBAAHபிரகாசமான
மிஸ்காMISKAவாசனையுள்ள – சந்தனம்
முஈனாMU’EINAஉதவியாளர் – ஆதரவாளர்
முஹ்ஸினாMU’HSINAபாதுகாக்கப்பட்டவள்
முஃமினாMU’MINAவிசுவாசிப்பவள்
முபாரகாMUBAARAKAபரகத் செய்யப்பட்டவள்
முபீனாMUBEENAதெளிவானவள் – வெளிப்படையானவள்
முத்ரிகாMUDRIKAவிவேகமுள்ளவள்
முஃபீதாMUFEEDAபயன் தரக்கூடியவள்
முஃப்லிஹாMUFLIHAவெற்றி பெறக்கூடியவள்
முஹ்ஜர்MUHJARஅன்பின் இருப்பிடம்
முஜாஹிதாMUJAAHIDA(புனிதப்போரில்) போராடியவள்
முஃமினாMUMINAவிசுவாசிப்பவள்
மும்தாஜாMUMTAAZAபுகழ்பெற்ற – தரம் வாய்ந்தவள்
முனாMUNAஆசைகள்
முனிஃபாMUNEEFAதவைசிறந்தவள்
முனீராMUNEERAஒளிர்பவள்
முஃனிஸாMUNISAகளிப்பூட்டுபவள்
முன்தஹாMUNTAHAகடைசி எல்லை
முஸ்ஃபிராMUSFIRAஒளிரக்கூடிய
முஷீராMUSHEERAஆலோசனை கூறுபவள்
முஷ்தாகாMUSHTAAQAஆவலுள்ளவள்
முதிஆMUTEE’Aகீழ்படிபவள் – விசுவாசமுள்ள – நபித்தோழி
முஜைனாMUZAINAஇலேசான மழை – மழைமேகம்
முஜ்னாMUZNAவெண்மேகம்

N    –  வரிசை
தமிழ்Englishபொருள்
நஈமாNA’EEMAசுகமான – அமைதியான – ஆறுதல் அளிக்கக்கூடியவள்
நாதியாNAADIYAசங்கம்
நாஃபூராNAAFOORAநீருற்று
நாயிஃபாNAAIFAஉயர்ந்தவள்
நாஇலாNAAILAவெற்றி பெற்றவள்
நபீஹாNABEEHAபுத்தி கூர்மையுடையவள்
நபீலாNABEELAஉயர் பண்புடையவள்
நதாNADAபனித்துளி பனி
நளீராNADEERAஒளிவீசுபவள்
நதீராNADHEERAஎச்சரிக்கை செய்பவள்
நதிய்யாNADIYYAஇனிய மணமுடையவள்
நஃபீஸாNAFEESAவிலை மதிப்பு மிக்க பொருள் (நபித்தோழி ஒருவரின் பெயர்)
நஹ்லாNAHLAதேனீ
நஜாத்NAJAATஈடேற்றம்
நஜீபாNAJEEBAமேன்மை தாங்கியவள்
நஜீமாNAJEEMAசிறு நட்சத்திரம்
நஜிய்யாNAJIYYAநெருங்கிய தோழி -அந்தரங்கத் தோழி
நஜ்லாNAJLAAஅகன்ற கண்களுடையவள்
நஜ்மாNAJMAநட்சத்திரம்
நஜ்வாNAJWAஅந்தரங்க பேச்சுக்கள்
நகீல்NAKHEEL
நமீராNAMEERAபெண் புலி
நகாஃNAQAAதெளிவான
நகிய்யாNAQIYYAசந்தேகமற்றவள் – தெளிவானவள்
நஸீபாNASEEBAஉயர்குலத்தில் பிறந்தவள், நபித்தோழியர் சிலரின் பெயர்
நஸீஃபாNASEEFAசமநிலையுடையவள்
நஸீமாNASEEMAமூச்சுக்காற்று – சுத்தமான காற்று
நஸீராNASEERAஆதரிப்பவள்
நஸ்ரீன்NASREENவெள்ளை ரோஜா
நவால்NAWAALஆதரவு காட்டுபவள் – நபித்தோழியர் ஒருவரின் பெயர்
நவார்NAWAARநாணமுள்ளவர் (நபித்தோழி ஒருவரின் பெயர்)
நவ்ஃபாNAWFAபெருந்தன்மையானவள்
நவ்வாராNAWWAARAஇதழ்கள் – பூக்கள்
நஜீஹாNAZEEHAநேர்மையானவள்
நளீமாNAZEEMAபாடல் இயற்றுபவள்
நள்மிய்யாNAZMIYYAஒழுங்கான  – வரிசைக்கிரமமான
நிஸ்மாNISMAதென்றல் காற்று
நூராNOORAபூ
நூரிய்யாNOORIYYAபிரகாசிக்க கூடியவள்
நுஃமாNU’MAமகிழ்ச்சி
நுஹாNUHAவிவேமுள்ளவள்
நுஸைபாNUSAIBAசிறப்புக்குரியவள்
நுஜ்ஹாNUZHAஉல்லாசபயணம் – சுற்றுலா

Q    –  வரிசை
தமிழ்Englishபொருள்
காயிதாQAAIDAதலைவி
கம்ராQAMRAAAசந்திரா ஒளி
கிஸ்மாQISMAபங்கு, ஒதுக்கீடு

R    –  வரிசை
தமிழ்Englishபொருள்
ராபிஆRAABIAநான்காவது பஸ்ரா நகரின் பெண் துறவி ஒருவரின் பெயர்
ரஃபீஆRAABIAஉன்னதமானவள்
ராபியாRAABIYAமலைகுன்று
ராளியாRAADIYAஇன்பகரமான – மகிழ்ச்சியான
ராஃபிதாRAAFIDAஆதாரமளிப்பவள் – ஆதரவானவள
ராஇதாRAAIDAதலைவி – புதிதாக வந்தவள் – ஆராய்பவள்
ரானியாRAANIYAகண்ணோட்டம்
ரப்தாஃRABDAAஅழகான கண்களுடையவள் – ஒரு நபித்தோழியின் பெயர்
ரளிய்யாRADIYYAதிருப்தியடைந்தவள் – இனியவள்
ரள்வாRADWAதிருப்தியடைந்தவள்
ரஃபீதாRAFEEDAநபித்தோழி ஒருவரின் பெயர்
ரஃபீகாRAFEEQAதோழி – சிநேகிதி
ரஹீமாRAHEEMAகருணையுள்ளவள்
ரஹ்மாRAHMAகருணை – அன்பு
ரய்ஹானாRAIHAANAநல்ல மணமுள்ள தாவரம்
ரைதாRAITAநபித்தோழி ஒருவரின் பெயர்
ரம்லாRAMLAநபித்தோழி ஒருவரின் பெயர்
ரம்ஜாRAMZAஅடையாளக்குறி
ரம்ஜிய்யாRAMZIYYAஅடையாளம்
ரந்தாRANDAநறுமணமுள்ள ஒருவகை மரம்
ரஷாRASHAAபெண்மான்
ராஷிதாRASHEEDAநேர்வழிகாட்டப்பட்டவள்
ரஷீகாRASHEEQAநேர்த்தியானவள் – வசீகரமானவள்
ரவ்ளாRAWDAபுல்வெளி – பூங்கா
ரய்யானாRAYYANAஇளமையான – புதிய
ரஜீனாRAZEENAஅமைதியான
ரீமாREEMAஅழகான மான்
ரீப்ஃஆRIF’Aஆதரவளிப்பவள்
ரிஃப்காRIFQAகருணையானவள் – இரக்கம் காட்டுபவள்
ரிஹாப்RIHAABஅகலமான – விசாலமான
ருமானாRUMAANAமாதுளம்பழம்
ருகய்யாRUQAYYAமேலானவள் – நபி (ஸல்) அவர்களின் புதல்விகளின் ஒருவரின் பெயர்
ருதய்பாRUTAIBAகுளிர்ச்சியான – புதிய
ருவய்தாRUWAIDAஅன்பான – நிதானமான

S    –  வரிசை
தமிழ்Englishபொருள்
சஃதாSA’DAஅதிஸ்டசாலி – நபித்தோழி ஒருவரின் பெயர்
சஃதிய்யாSA’DIYAAமகிழ்ச்சியானவள் – நபி(ஸல்) அவர்களின் வளர்ப்பு தாயார் ஹலீமா அவர்களின் வம்சப் பெயர்
சஈதாSA’IDAசந்தோஷமானவள் – ஆனந்தம் – நபித்தோழி  ஒருவரின் பெயா
சாபிகாSAABIQAமுன்னிருப்பவள் – முன்னோடி
ஸாபிராSAABIRAபொறுமையானவள் – உறுதியானவள் – சகிப்புத் தன்மை கொண்டவள்
ஸாஃபிய்யாSAAFIYYAதூய்மையான
சாஹிராSAAHIRAவிழிப்பானவள்
சாஜிதாSAAJIDA(இறைவனுக்கு ) சுஜூது செய்பவள்
ஸாலிஹாSAALIHAநற்பண்புகளுள்ளவள்
சாலிமாSAALIMAஆரோக்கியமான – குறைகளற்ற
சாமிகாSAAMIQAஉயரமானவள்
சாமீய்யாSAAMYYAஉயர்ந்தவள்
சாராSAARAநபி இபுறகீம் (அலை) அவர்களின் மனைவியின் பெயர்
ஸபாஹாSABAAHAவசீகரமானவள்
ஸபீஹாSABEEHAஅழகானவள்
சபீகாSABEEKAவிசேஷ குணம்
ஸபிய்யாSABIYYAஇளமையானவள்
ஸப்ரீன்SABREENமிகுந்த பொறுமைசாலி
ஸப்ரிய்யாSABRIYYAபொறுமைசாலி –  மனம் தளராதவள்
சதீதாSADEEDAபொருத்தமான – சரியான (பார்வை)
ஸாதிகாSADEEQAதோழி
ஸஃப்வாSAFAAAமலர்
ஸஃபிய்யாSAFIYYAதூய்மையானவள் – முஃமின்களின் அன்னையர்களின் ஒருவர்
ஸஃபாஃSAFWAதெளிந்த – நேர்மையான
சஹர்SAHARவைகறை
ஷஹீதாSAHHEEDA(உயிர்) தியாகம் செய்தவள்
சஹ்லாSAHLAஅமைதியான – நபித்தோழியர் சிலரின் பெயர்
சாஜாSAJAAஅமைதியான
சஜிய்யாSAJIYYAகுணம்
சகீனாSAKEENAமன அமைதி
சலீமாSALEEMAபத்திரமான – பரிபூரணமான
சல்மாSALMAஅழகானவள் – இளமையானவள் – நபித்தோழி ஒருவரின்பெயர்
சல்வாSALWAஆறுதல்
சமீஹாSAMEEHAதர்ம சிந்தனையுள்ளவள்
சமீராSAMEERAபொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிள் கதை சொல்லி மகிழ்விப்பவள்
சம்ராஃSAMRAAகருஞ் சிவப்பு நிறத் தோழுள்ளவள் – நபித்தோழியர் சிலரின் பெயர்
சனாSANAAAபிரகாசமான – அறிவான
சனத்SANADஆதாரம்
சவ்தாSAWADAஈ பெயர் ஒருவரின் அன்னையாரின் மின்களின் மு
ஷாஃபியாSHAAFIAகுணம் தருபவள்
ஷாஹிதாSHAAHIDAசாட்;சியானவள்
ஷாஹிராSHAAHIRAபுகழ் பெற்றவள் – பலரும் அறிந்தவள்
ஷாகிராSHAAKIRAநன்றியுள்ளவள்
ஷாமீலாSHAAMILAபூரணமானவள்
ஷபீபாSHABEEBAஇளமையானவள்
ஷஃதாSHADHAAசுகந்தம் – நறுமணம்
ஷஃபாஃSHAFAAAநிவாரணம் – மனநிறைவு
ஷஃபீஆSHAFEE’Aபரிந்து பேசுபவள்
ஷஃபீகாSHAFEEQAஅன்பானவள் – கருணையுள்ளவள்
ஷஹாதாSHAHAADAசாட்சியாக இருப்பவள்
ஷஹாமாSHAHAAMAதாராள மனமுள்ளவள்
ஷஹீராSHAHEERAபுகழ் பெற்றவள்
ஷஹ்லாSHAHLAநீல நீறக் கண்கள
ஷய்மாஃSHAIMAAAமச்சம்
ஷஜீஆSHAJEE’Aதுணிவுள்ளவள்
ஷகீலாSHAKEELAஅழகானவள்
ஷகூராSHAKOORAமிகவும் நன்றியுள்ளவள்
ஷம்ஆSHAM’Aமெழுகுவர்த்தி
ஷமாயில்SHAMAAILநன்னடத்தை
ஷமீமாSHAMEEMAநறுமணமுள்ள தென்றல்
ஷகீகாSHAQEEQAஉடன் பிறந்தவள்
ஷரீஃபாSHAREEFAபிரசித்தி பெற்றவள
ஷூக்ரிய்யாSHUKRIYYAநன்றியுள்ள
ஸித்தீகாSIDDEEQAமிகவும் உண்மையானவள
சீரின்SIREENஇனிப்பான இன்பகரமான நபித்தோழி ஒருவரின் பெயர்
சிதாராSITAARAமுகத்திரை – திரை
சுஹாSUHAAமங்கலான நட்சத்திரம்
சுஹாத்SUHAADவிழிப்பான
சுஹைலாSUHAILAசுலபமான
சுகைனாSUKAINAஅமைதியானவள் – இமாம் ஹீசைன் (ரலி) அவர்களின் மகளின் பெயா
சுலைமாSULAMAநிம்மதி பெற்றவள்
சுல்தானாSULTANAஅரசி
ஸூமைதாSUMAITAஅமைதியாளனவள் – நபித்தோழி ஒருவரின் பெயர்
சுமைய்யாSUMAYYAஉயர்ந்தவள் – இஸ்லாத்திற்காக உயிர் துறந்த முதல் பெண் ஸஹாபியின் பெயர்
சும்புலாSUMBULAதானியக்கதிர்
சுந்துஸ்SUNDUSபட்டு

T    –  வரிசை
தமிழ்    Englishபொருள்
தாஹிராTAAHIRAதூய்மையானவள் – இறைபக்தியுடையவள்
தாலிபாTAALIBAதேடுபவள் – மாணவி
தாமிராTAAMIRAமிகுதியான ஈ வன,
தஹானிTAHAANIவாழ்த்து
தஹிய்யாTAHIYYAவாழ்த்து
தஹ்லீலாTAHLEELAலாஇலாஹா இல்லல்லாஹ்  என்று கூறுபவள்
தமன்னாTAMANNAஆசை – விருப்பம்
தமீமாTAMEEMAகவசம் நபித்தோழி ஒருவரின் பெயர்
தகிய்யாTAQIYYAஇறையச்சம்முடையவள்
தரீஃபாTAREEFAவிசித்திரமானவள் – அரிதானவள்
தஸ்னீம்TASNEEMசுவனத்தின் நீருற்று
தவ்ஃபீக்காTAWFEEQAஇறைவன் மேல் ஆதரவு வைப்பவள்.
தவ்ஹீதாTAWHEEDA(இஸ்லாமிய) ஓரிறை கொள்கை
தய்யிபாTAYYIBAமனோகரமானவள்
ஃதாபிதாTHAABITAநிலையானவள்
ஃதாமிராTHAAMIRAசெழிப்பான – பலனளிக்கும்
 ஃதம்ராTHAMRAபழம் – பலன்
ஃதனாஃTHANAAபுகழ் வார்த்தை
ஃதர்வாTHARWAசெல்வம்
துஹ்ஃபாTUHFAநன்கொடை
துலைஹாTULAIHAசிறிய வாழைப்பழம் – நபித்தோழியர் சிலரின் பெயர்
துர்ஃபாTURFAஅரிதான

U    –  வரிசை
தமிழ்Englishபொருள்
உல்ஃபாULFAபிரியம் – அன்பு
உல்யாULYAAஉயர்ந்தவள்
உமைமாUMAIMAதாய் – ஒரு நபித்தோழியின் பெயர்
உமைராUMAIRAவாழ்வளிக்கப் பெற்றவள் – நபித்தோழியர் சிலரின் பெயர்
உம்மு குல்ஃதூம்UMMU KULTHOOMநபி(ஸல்) அவர்களின் புதல்விகளுள் ஒருவரின் பெயர்
உர்வாURWAநட்புறவு பினைப்பு

W    –  வரிசை
தமிழ்Englishபொருள்
வாஃபிய்யாWAAFIYYAவிசுவாசமுள்ளவள்
வாஜிதாWAAJIDAஅன்பு கொள்பவள்
வதீஅஹ்WADEE’Aநம்பிக்கையானவள்
வள்ஹாWADHAபுன்னகை புரிபவள்
வஃபாஃWAFAAAநேர்மையான – விசுவாசமுள்ள
வஹீபாWAHEEBAசன்மானமளிக்கப்பட்டவள்
வஹீதாWAHEEDAஇணையற்றவள்
வஜ்திய்யாWAJDIYYAஉணர்ச்சிப்பூர்வமான காதலி
வஜீஹாWAJEEHAசமுதாயத்தில் மதிப்புமிக்கவள்
வலீதாWALEEDAசிறு குழந்தை – பிறந்தபெண் குழந்தை
வலிய்யாWALIYYAஆதரவளிப்பவள் – நேசிப்பவள்
வனீஸாWANEESAநட்பானவள்
வர்தாWARDAரோஜா
வர்திய்யாWARDIYYAரோஜாவைப் போன்றவர்
வஸீமாWASEEMAபார்பதற்கினியவள்
வஸ்மாWASMAAAபார்ப்பதற்கினிய
விதாத்WIDDADஉள்ளன்போடு

Y    –  வரிசை
தமிழ்Englishபொருள்
யாஸ்மீன்YAASMEENமல்லிகை பூ
யாஸ்மீனாYAASMEENAமல்லிகை பூ போன்றவள்

Z    –  வரிசை
தமிழ்Englishபொருள்
ஜாஹிதாZAAHIDAதன்னலமற்றவள் – உலகாதய இன்பங்களிலிருந்து விலகி இருப்பவள்
ஜாஹிராZAAHIRAஒளிரக்கூடிய – பிரகாசிக்கக்கூடிய
ஜாஇதாZAAIDAவளர்பவள்
ஜஹ்ராஃZAHRAபூ
ஜஹ்ராZAHRAAAஅழகான – பாத்திமா (ரலி)அவர்களின் பட்டப் பெயர்
ஜைனப்ZAINABநறுமணம் வீசும் மலர் – நபி (ஸல்) அவர்களின் புதல்விகளில் ஒருவரின் பெயர். முஃமின்களின் அன்னையர் இருவரின் பெயர்
ஜைதூனாZAITOONAஆலிவ் – ஒலிவம்
ஜகீய்யாZAKIYYAதூய்மையானவள்
ஜர்காZARQAAநீலப்பச்சை நிறக் கண்களுள்ளவள்
ஜீனாZEENAஅழகு
ஜூபைதாZUBAIDAவெண்ணை – பாலாடை
ஜூஹைராZUHAIRAஅழகு மதி நுட்பமான
ஜூஹ்ராZUHRAஅழகு மதி நுட்பமான
ஜஹ்;ரிய்யாZUHRIYAAபூ ஜாடி
ஜூல்பாZULFAகுளம் – குட்டை
ஜூம்ருதாZUMRUDAமரகதம் – பச்சைகல்

Blog Archive

Translate