ஒரு நல்ல முஸ்லிம் பெண்மணி தன் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது மார்க்கம் அவளுக்கு கட்டளை இட்டுள்ள ஆடை ஒழுக்கங்களைக் கடைபிடிக்க வேண்டும். அதைத்தான் ஹிஜாப், பர்தா என்று கூறப்படுகிறது. ஒரு பெண் இந்த ஒழுங்கைக் கடைபிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது,, அந்நிய ஆண்களுக்கு முன் நிற்கக் கூடாது. இது அல்லாஹ்வினால் திட்டவட்டமாக தடை செய்யப்பட்டதாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்..[நபியே] அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு நீர் கூறும்.. அவர்களும் தங்கள் பார்வைகளைக் கீழ்நோக்கியே வைக்க வேண்டும்,, தங்கள் கற்புகளையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அத்துடன், தங்கள் அலங்காரங்களில் வெளியில் இருக்கக்கூடியவற்றை தவிர மற்றதை வெளிக்காட்ட வேண்டாம். தங்கள் துப்பட்டாக்களை தங்கள் மேலாடைகளின் மீது போட்டு [தலை, முகம், கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை ]க் கொள்ள வேண்டும்.
பெண்கள்..
1] தங்களுடைய கணவர்கள்,
2]தங்களுடைய தந்தைகள்,
3]தங்களுடைய கணவர்களின் தந்தைகள் [மாமனார்கள் ]
4]தங்களுடைய பிள்ளைகள்,
5]தங்களுடைய கணவர்களின் [மற்ற மனைவிகளுக்குப் பிறந்த] பிள்ளைகள்,
6]தங்களுடைய [சொந்த அண்ணன் , தம்பிகளாகிய ] சகோதரர்கள்,
7]தங்களுடைய சொந்த சகோதர்களின் பிள்ளைகள்,
8]தங்களுடைய சகோதரிகளின் பிள்ளைகள்,
9][முஸ்லிமாகிய ] தங்களுடைய சமுதாய பெண்கள்,
10]தங்களுடைய அடிமைகள் ,
11][பெண்கள் மீது மோகமற்ற ] தங்களை அண்டி வாழுகின்ற ஆண்கள்,
12] பெண்களின் மறைவான அவயங்களை அறிந்து கொள்ளாத சிறுபருவத்துடைய [ஆண் ] குழந்தைகள் ஆகிய இவர்களைத் தவிர மற்ற எவர் முன்பும் தங்களின் அலங்காரத்தை அறவே வெளிப்படுத்த வேண்டாம்.

1] தங்களுடைய கணவர்கள்,2]தங்களுடைய தந்தைகள்,