கேள்வி
இரண்டு உரைகளுக்கு இடையில்இமாம் அமரும் போது துஆ செய்யவேண்டுமா?
பதில் :
ஜும்ஆவில் இரண்டு உரைகளுக்குஇடையில் இமாம் சிறிது நேரம்அமருவார். இந்த சிறியஇடைவெளியில் பிரார்த்தனைசெய்தால் அந்த பிரார்த்தனைஏற்கப்படும் என்ற நம்பிக்கையில்சிலர் பிரார்த்தனையில்ஈடுபடுகின்றார்கள். இதற்குஇவர்கள் பின்வரும் ஹதீஸைஆதாரமாகக் காட்டுகின்றனர்.
1409و حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ وَعَلِيُّ بْنُ خَشْرَمٍ قَالَا أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ عَنْ مَخْرَمَةَ بْنِ بُكَيْرٍ ح و حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ وَأَحْمَدُ بْنُ عِيسَى قَالَا حَدَّثَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنَا مَخْرَمَةُ عَنْ أَبِيهِ عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ قَالَ لِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَسَمِعْتَ أَبَاكَ يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّه ُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَأْنِ سَاعَةِ الْجُمُعَةِ قَالَ قُلْتُ نَعَمْ سَمِعْتُهُ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ هِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الْإِمَامُ إِلَى أَنْ تُقْضَى الصَّلَاة رواه مسلم
அபூபுர்தா பின் அபீமூசா அல்அஷ்அரீ அவர்கள் கூறுகிறார்கள் :
என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்கள், "வெள்ளிக்கிழமையில் உள்ள அந்த(அரிய) நேரம் பற்றி அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகஉம் தந்தையார் அறிவித்தஹதீஸை நீர் செவியுற்றீரா?'' என்றுகேட்டார்கள். நான் கூறினேன்: ஆம்என் தந்தை பின்வருமாறுஅறிவித்ததை நான் செவியுற்றேன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள் :