Dec 29, 2010


விபத்து (விழிப்புணர்வு நாடகம்)


ச்சே! போன வாரந்தான் மெக்கானிக்கிட்டே போனேன்…. அதுக்குள்ள என்ன ஆச்சு? இந்த மிஸிரி மெக்கானிக்கிட்ட போனாலே இந்த மாதிரிதான். இதுல வேற தன்னை தொக்தர்னு (டாக்டர்னு) அலட்டிக்கிறான்.
வயது நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து இருக்கும். மருண்கலர் ஃபைபர் ஃபரேம் போட்ட கண்ணாடி அணிந்திருந்தார். கண் டாக்டரிடம் டெஸ்ட் செய்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது போலும். சவுதி அரேபியாவில் மக்கள் அதிகமாக வசிக்கும் ஜித்தா நகரின் வீதியை உற்று நோக்கியவாறு டொயாட்டோ கொரல்லா நீல நிற காரை டிரைவ் செய்துக்கொண்டிருந்தார்.
பக்கத்தில் அவரின் துணைவி. அவரைவிட கொஞ்சம் உயரம்போல் தெரிந்தாலும் கண்ணியமாக பர்தா அணிந்திருந்தார். இரண்டு பிள்ளைகள். ஜாம்ஜும் சென்டரில் சற்று முன்தான் பர்சேஸ் முடிந்திருந்தது. பர்ஸ் கனம் குறைந்து டிக்கி கணம் அதிகரித்திருக்க வேண்டும்.
இந்த எளவெடுத்த காரை மாத்ரீங்களா. உங்களோட வந்தவனெல்லாம் பெரிய பெரிய லாரியெல்லாம் வாங்கிட்டானுங்க. நீங்க ஏன்தான் இத கட்டி அலுவுரீங்களோன்னு தெரியல.
ம்…ஏன் சொல்லமாட்டே? அட கைக்கூலி வாங்கக்கூடாது வாணாம். சரி மாப்ளைக்கு அன்பா ஒரு சைக்கிளாவது வாங்கித்தராங்களா? உங்க வீட்ல. டவுன் பஸ்ல போய்கிட்டிருந்த நீ… பேசற….ம்
ம்…உம். போதும்! போதும்! நீங்க எழுத்தப் பார்த்து ஒழுங்கா ஓதுங்க! (ரோட்ட பார்த்து ஓட்டுங்க).



பறவைகளும் விலங்கினங்களும் மனிதர்களைப் போன்ற சமுதாயங்களே!
இவ்வுலகத்தில் ஊர்ந்து திரியும் விலங்கினங்களும் மற்றும் பறவைகளும் சமுதாயங்களாக (Communities) வாழ்கின்றன என்று அவைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் கூறுகிறார்கள்.
உதாரணமாக ஊர்வனவற்றில் எறும்பை எடுத்துக் கொண்டால், இவைகள் மனித சமுதாயத்தின் குணாதிசயங்களுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
மனித சமுதாயத்தைப் போலவே எறும்புகளுக்கும் மன்னர், அமைச்சர், இராணுவ வீரர்கள், பணியாட்கள், அடிமைகள் இருப்பதாக அந்த ஆய்வுகள் கூறுகின்றன. அவைகள் தங்களுக்குள் உணவு பண்டங்களை பண்டமாற்றம் செய்து கொள்வதற்காக அவைகளுக்கு சந்தைகளும் இருப்பதாக கூறப்படுகிறது.
அல்லாஹ் கூறுகிறான்: -

Dec 22, 2010


வீதியின் ஒழுக்கங்கள்


வீதியில் செல்லும் போது பார்வையைத் தாழ்த்தி செல்ல வேண்டும்.  அல்லாஹ் கூறுகிறான்:  (முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அல்குர்ஆன் 24:30, 31


வீதியில் ஆணவத்துடன் நடப்பது கூடாது


அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் உரையாடும் போது ''ஸலாம்'' எனக் கூறுவார்கள். அல் குர்ஆன் 25:63


மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.


பெண் குழந்தைகளால் சோதிக்கப்படுதல்

ஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டார். அவர் அதி­ருந்து சாப்பிட்டவில்லை. பிறகு அவர் எழுந்து சென்று விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், ''இவ்வாறு பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகிறாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்தி­ருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்'' எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1418, 5995

குழந்தைச் செல்வம் நமக்கு கிடைக்கும் மிகப் பெரிய பேறு. இந்த பாக்கியம் இல்லாதவர்கள் இன்று பல கோடிகளை கொட்டிக் கொடுத்தும் குழந்தை கிடைக்காமல் பரிதவிக்கும் நிலையை காண்கிறோம். அதே நேரத்தில் குழந்தையும் கிடைத்து, அவர்களை வளர்ப்பதற்குப் போதிய பொருளாதாரம் இல்லையென்றால் பெற்றோரின் கதியும் அவ்வளவு தான்.

Dec 19, 2010


செல்போன்களால் ஏற்படும் சமூகப்பிரச்சனைகள்




அப்பாஸ் அலீ எம். ஐ. எஸ். சீ

 அல்லாஹ் மனிதனுக்கு கொடுத்துள்ள அறிவை பயன்படுத்தி மனிதன் பல வியத்தகு சாதனைகளை புரிகின்றான். கற்பனைக்கு எட்டாத புதிய புதிய கண்டுபிடிப்புகளை கணக்கின்றி தொடர்ச்சியாக வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறான். வெறும் நூறு வருட கால இடைவெளியில் அவனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதல்களை எண்ணிப்பார்த்தால் நம்மால் ஆச்சரியப்படாமல் இருக்க முடிவதில்லை. உலக வாழ்வில் பல இன்னல்களை அகற்றி நேரத்தையும் வேலையையும் இவனது கண்டுபிடிப்புகள் மிச்சப்படுத்தித் தருவதால் உலக மக்கள் அனைவரும் இக்கருவிகளை பெரிதும் விரும்புகிறார்கள்.
மக்களுக்கு பலனுள்ளதை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லா கண்டுபிடிப்பாளர்களும் தங்கள் படைப்புகளை வெளியிட்டாலும் நன்மையான காரியங்களுக்கு இவைகள் பயன்படுவதைப் போல் தீமையான காரியங்களுக்கும் பயன்படுகின்றன.

Dec 18, 2010


பூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே!


“நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் – நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது” (அல் குஆன் 39:21)
“மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம், நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்” (அல் குஆன் 23:18)
நாம் பள்ளிப்பாட புத்தகங்களில் நீரின் சுழற்சி (principle of Water cycle) என்பதைப் பற்றி படித்திருக்கின்றோம். ஆறுகள் மற்றும் கடல்களிலிருந்து நீர் ஆவியாகி, பின்னர் அந்த ஆவிகள் மேகங்களாக மாறி அந்த மேகங்கள் குளிர்ந்து மழையாக பெய்கின்றது என்றும், அந்த மழை நீரே பூமிக்குள் ஊடுருவிச் சென்று

Dec 9, 2010


                             புதிய வடிவில் மோசடி இ மெயில்கள்!

விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் எந்த அளவிற்கு வளர்கிறதோ அதற்கேற்ப மோசடி செய்பவர்களும் தங்களது மோசடி முறைகளை மாற்றிக்கொள்கிறார்கள். அந்த வகையான மோசடிகளில் ஒன்றுதான் வேலை தருவதாக கூறி வரும் மோசடி இ மெயில்கள்.
வங்கியிலிருந்து கேட்பதாக கூறி வங்கி கணக்கு எண் மற்றும் ரகசிய எண்ணை கேட்பது, "உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது; அதனை அனுப்பி வைப்பதற்கான கூரியர் செலவு மற்றும் டாக்குமெண்ட் கட்டணமாக இவ்வளவு தொகையை கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் செலுத்துங்கள்..." என்பதுமாதிரியான மெயில்களை அனுப்பிக்கொண்டிருந்தவர்கள், அவை மோசடியானது என்பது தெரியவந்துவிட்டதால், தற்போது தங்களது யுக்தியை மாற்றிக்கொண்டு, வேலை தேடுபவர்களை குறிவைக்கிறார்கள். இதுநாள் வரை பேருந்துகளிலும், ரயில்களிலும் பிட் நோட்டீஸ் அடித்து ஒட்டி, அதில் " பிரபல அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களுக்கு படித்த மற்றும் படிக்காத ஆட்கள் தேவை. மாதச் சம்பளம் 10,000 முதல்..." என்று வாயை பிளக்க வைக்கும் தொகையை குறிப்பிட்டு, முகவரி எதையும் தெரிவிக்காமல், செல்போன் எண்ணை மட்டும் தெரிவித்திருப்பார்கள்.
அதைப்பார்த்து ஏமாந்து தொடர்புகொள்பவர்களிடம், ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி,

Dec 4, 2010




குர்ஆனில் بَيْتُ الْعَنكَبُوتِ சிலந்தி வீடு






குர்ஆனில் بَيْتُ الْعَنكَبُوتِ  சிலந்தி வீடு
குர்ஆனில் வரும் 29-வது அத்தியாயத்திற்கு சூரத்துல் அன்கபூத் என்று பெயராகும். அன்கபூத் என்றால் ”சிலந்திப்பூச்சி” என்று பொருள்.

இறைவன் குர்ஆனில் இணைவைப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக 22:73,29:41; வசனங்களில் ஈயையும் சிலந்தியையும் பின்வருமாறு குறிப்பிடுகிறான்.
يَا أَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوا لَهُ إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ لَن يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَمَعُوا لَهُ وَإِن يَسْلُبْهُمُ الذُّبَابُ شَيْئًا لَّا يَسْتَنقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ


மனிதர்களே! (உங்களுக்கோர்) உதாரணம் சொல்லப்படுகிறது.எனவே செவிதாழ்த்திக் கேளுங்கள். நிச்யமாக நீங்கள் அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் (அழைத்துப்)பிரார்த்திக்கிறீர்களோ,அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும், ஒரு ஈயைந்கூட படைக்க முடியாது.மேலும் அவர்களிடமிருந்து (அது) ஒரு பொருளை எடுத்துச் சென்றால் அவர்களால் அந்த ஈயிடமிருந்து அதனைக் கைப்பற்றவும் முடியாது. தேடுவோனும் தேடப்படுபடுவோனும் பலகீனர்களே! (27:73)

Post image for Wi-Fi கதிர்கள்


Wi-Fi கதிர்கள்






Wi – Fi கதிர்களினால் தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும், மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நெதர்லாந்தின் வெனிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின்போது விஞ்ஞானிகள் வெவ்வேறு வகையான கதிர்களை 20 மரங்களுக்கு சுமார் 3 மாதங்கள் வரை வழங்கி ஆராய்ச்சி செய்துள்ளனர்.
அப்போது (Wi – Fi) கதிர்களுக்கு அண்மையில் காணப்பட்ட மரங்களின் இலைகள் வேகமாக உதிர்ந்ததுடன், மரங்களில் கசிவுகளும் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதன் மூலம் வெளிப்படும் மின்காந்த அலைகள் சோளப்பயிர்களின் வளர்ச்சியினையும் பாதித்ததாகவும், சில நேரங்களில் மனிதனையும் பாதிக்கும் அபாயம் அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


உலகின் அதிவேக விரைவுக் கணினி (Fastest Supercomputer) அறிமுகம்!
தற்போதைய அதிவிரைவுக் கணினி ரோட்ரன்னரின் ஒரு பகுதி!நொடிக்கு ஒரு பெட்டாஃப்ளாப்ஸ் (Petaflops) கணக்கீடுகளை நிகழ்த்தும் அதிவிரைவுக் கணினி (Supercomputer) களை உருவாக்கும் ஆய்வில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த அமெரிக்க நிறுவனம் IBM, தற்போது அதனைச் சாத்தியப் படுத்தியுள்ளது. கணினி உலகில் நன்கு அறியப்பட்ட IBM நிறுவனமும், நியூ மெக்சிகோவிலிருக்கும் லாஸ் அலமாஸ் தேசிய ஆய்வுச் சாலையும் இணைந்து இந்தக் கணினியை உருவாக்கியுள்ளன. `ரோட்ரன்னர்' (Roadrunner) என்று அழைக்கப்படும் இந்த கணினி 100 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. IBM இதற்கு முன் உருவாக்கிய அதிவிரைவுக் கணினியான ப்ளூ ஜீன் (Blue Gene)-ஐக் காட்டிலும் இது இருமடங்கு வேகமாக செயல்படும். ஓர் ஒப்பீட்டிற்காக ப்ளூ ஜீன் அதிவிரைவுக் கணினி அதற்கடுத்த அதிவிரைவுக் கணினியைவிட மும்மடங்கு வேகத்தில் கணக்கீடுகள் செய்ய இயலும்.

Nov 25, 2010


 பூமி – வாழ்வதற்கு ஏற்ற இடம்!

மிக மிக அதிகமான வெப்ப நிலையை உடைய வீனஸ்!
இந்தப் பிரபஞ்சத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்த இடங்களும், உயிரினங்கள் வாழத் தகுதியற்ற இடங்களும் இருக்கின்றன. உதாரணமாக நமது சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழத் தகுந்த சூழ்நிலை இருக்கிறது. பிற கோள்களில் மிக அதிக வெப்பம் அல்லது குளிர் மற்றும் காற்று இல்லாமையின் காரணமாகஉயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியற்றதாக இருக்கின்றது.
fy;tp> cyfj;ij kl;Lkpd;wp ,ju mz;l ruhruq;fisAk; Gzuikg;gjw;Fwpa mbj;jskhFk;. gue;j cyfpy; ve;j xU mq;Fyj;jpy; ve;j xU khw;wk; eilngw Ntz;LkhdhYk; fy;tpjhd; Kjy; tpjp. fy;tpapd; Muk;gj;ij ehk; mwpe;jhYk; mjd; KbT vq;Nf vd;W ahUf;Fk; njupahJ. ,j;NjhL Kbj;Jf;nfhs;syhk; vd;gjw;Fupa Kw;Wg;Gs;sp ,q;Nf ,y;iy. rpwe;j> kpfr; rpwe;j kdpju;fis cUthf;FtJ fy;tpjhd;. Mdhy; ve;j kdpjuhYk; fy;tpia cWthf;f KbahJ. Gjpa fy;tpj; jpl;lk; vd;gnjy;yhk; Vw;fdNt fw;wjpd; kW tbtk; jhNd jtpu fUtiuapy; Gjpjhf cw;gj;jpahtjy;y. jdp kdpjd; Kjy; - FLk;gk; - ehL vd;W ru;tNjr Mf;fj;jpw;Fk;> moptpw;Fk; fy;tpNa tpj;jZ.

,j;jifa fl;Lg;ghl;by;yh Gul;rpf;Fupa fy;tp Fwpj;J ,];yhkpa ghu;it vd;d? vd;gJ jiyahd tpdhthFk;. fy;tp Fwpj;J ehk; rpe;jpf;Fk;NghJ vjpNu njupAk; K];ypk;fs; kpfg; gupjhgj;jpw;Fupatu;fshfNt fhl;rpaspf;fpwhu;fs;.
    nld;\d;... nld;\d;.... nld;\d;.....                                                 nld;\d;..nld;\d;... 
,d;W vy;NyhUil ehtpypUe;Jk; vOe;JtUk; xU gjkhFk;. 
ve;j Jiwiar; rhh;e;jtuhapDk; ehq;fs; kd ,Wf;fj;ij - kd cior;riy - nld;\id mDgtpf;fpNwhk; vd;w $Wfpd;wdh;. nld;\id xopj;Jf;fl;l vd;dnty;yhk; nra;a Ntz;Lk; vd;W rpe;jpg;gth;fNs vy;NyhUk;. 
nld;\id xopj;Jf; fl;Ltjw;fhf rpe;jpj;J nld;\dhff; $bath;fSf;Fk; gQ;rkpy;iy. 
espdkhff; $Wtjhdhy; kdpj tho;tpd; xU ghfkhFk; nld;\d;. 
xU Foe;ij gpwj;J tUk;NghNj nld;\id mDgtpf;fpwJ. jhapd; fh;g;gg;igia cyfkhff; nfhz;bUe;j Foe;ij gpwe;j G+kpapy; tpOk;NghJ GJikahd cyfpy; te;jijf; fz;L mOk; mOif mjd; nld;\dhy; tpise;jjhFk;.

Nov 22, 2010

நிலவின் ஒளி பிரதிபலிப்பு

Post image for நிலவின் ஒளி பிரதிபலிப்பு
நிலவு தன்னுடைய ஒளியை வெளிப்படுத்திக் கொள்கிறது என்றே முந்தைய நாகரிங்கள் கருதின. ஆனால் இன்றோ நிலவின் அதன் ஒளி பிரதிபலிக்கப்பட்ட ஒளி என்ற உண்மையை இன்றைய அறிவியல் எடுத்து கூறுகின்றது. ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பே திருக்குர்ஆன் வசனத்தில்…


     கிரிக்கெட்

                                                        

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்டிலே, மக்களால் குறிப்பாக இளைஞர்களால் அதிகமாக உச்சரிக்கப்படுகிற ஐந்து எழுத்து மந்திரச் சொல் எது என்று கேட்டால், கிரிக்கெட் என்று அடுத்த வினாடியே சொல்லிவிடுவார்கள். கிரிக்கெட் சம்பந்தமாக எழுதப்படாத பத்திரிக்கைள், காட்டப்படாத தொலைக்காட்சிகள், சொல்லப்படாத வானொலிகள் பாவம் செய்தவையாக மக்களால் எண்ணப்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி, சாதி மத பேதமின்றி ஒன்றை ரசிக்கிறார்கள் என்றால் அது கிரிக்கெட் ஒன்றாகத்தான் இருக்கும். நாட்டு நடப்புகள் உலக விஷயங்கள் அரசியல் மற்றும் இஸ்லாம் பற்றிய விபரங்கள் பற்றி தெரியவில்லையா பரவாயில்லை! ஆனால் கிரிக்கெட் பற்றி புள்ளி விபரங்கள் ஒருவருக்குத் தெரியவில்லையெனில் அவர் அறிவீனராக கருதப்படுகிறார். அந்த அளவிற்கு கிரிக்கெட் எனும் போதை தலைவிரித்தாடுகிறது.

Nov 11, 2010

                  கீரிப்பிள்ளை (Mangoose)

[ : பல ஒற்றுமைகளில் சில வேற்றுமைகள்]


இந்த உலகத்தில் இறைவனால் படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களுக்கும் ஏதாவது ஒரு விதத்தில் தங்கள் எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளக்கூடிய பல ஏற்பாடுகளை வைத்துத்தான் இறைவன் படைத்துள்ளான். ஒன்றின் பாதுகாப்பு அரணை மற்றது (இறைவனின் ஏற்பாட்டின் படி) மிகைத்து விடும் போது அதற்கு முடிவு ஏற்பட்டு விடுகின்றது. விலங்குகள், பறவைகள், ஊர்வன தவரங்கள் மற்றும் கண்ணுக்கு தெரியாத நுன்னுயிர்கள் உட்பட அனைத்தும் ஏதாவது ஒரு வழியில் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பிரத்யேகமாக அமையப்பெற்ற ஒன்றை பயன்படுத்தி தங்களை அழிவிலிருந்துக் காத்துக் கொள்ளுகின்றன.

 பூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே!

“நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் – நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது” (அல் குஆன் 39:21)
“மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி,

      சுழலும் சூரியன்

Post image for சுழலும் சூரியன்
பூமி இந்த பேரண்டத்தின் நடுவில் மைய இடத்தில் சூரியன் உட்பட மற்ற கோள்கள் அனைத்தும் பூமியை மையமாகக் கொண்டே சுற்றி சுழன்று வருகின்றன என்றே நீண்ட நெடுங்காலமாக மேல்நாட்டு தத்துவ அறிஞர்களும் அறிவியலாளர்களும் நம்பி வந்தனர்.    மேல் நாட்டில் கி.மு இரண்டாம் (B.C 200) நூற்றாண்டில் வாழ்ந்த Ptolemy என்ற அறிஞரின் காலந்தொட்டு பூமியை மையமாகக் கொண்டே அனைத்து கோள்களும் சுற்றிச் சுழல்கின்றன என்ற புவி மையக் கோட்பாடே (Geocentric Theory) புழக்கத்தில் இருந்தது.

Nov 9, 2010


   குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு!








   

தற்போது உள்ள சூழ்நிலையில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற செயல்களில் இளைஞர்கள் அதிகம் ஈடுபட்டுக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. சமீபத்தில் குமரி மாவட்டத்தில் காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் என்ற செய்தி ஊடகத்தில் பரவலாக காண நேரிட்டது. உள்ளே சென்று பார்த்தால் அதிர்ச்சி காத்திருக்கின்றது. முஸ்லிம் பெயர் தாங்கிய ஒரு மாணவி, மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு! இது ஏதோ தனிப்பட்ட செய்தியல்ல! ஊடகங்களில் இதுபோன்ற செய்திகளை பரவலாக காணமுடிகிறது. நம்மவர்கள், குறிப்பாக இளம் வயதினர்கள் இதுபோன்ற குற்றங்களில் அதிகம் ஈடுபடுவதற்கு முதல் குற்றவாளியாக அவர்களுடைய பெற்றோர்களை நிறுத்தலாம். சிறுவயது முதல் தாய்பாசத்தோடு சேர்த்து நற்போதனைகளையும் ஊட்டிவளர்க்கப்படாத குழந்தைகள் தான்
Post image for சமுத்திர ஆழங்களில் மண்டிக்கிடக்கும் மையிருள்
أَوْ كَظُلُمَاتٍ فِي بَحْرٍ لُّجِّيٍّ يَغْشَاهُ مَوْجٌ مِّن فَوْقِهِ مَوْجٌ مِّن فَوْقِهِ سَحَابٌ ظُلُمَاتٌ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ إِذَا أَخْرَجَ يَدَهُ لَمْ يَكَدْ يَرَاهَا وَمَن لَّمْ يَجْعَلِ اللَّهُ لَهُ نُورًا فَمَا لَهُ مِن نُّورٍ
    அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை; அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள் சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால்  அதைப் பார்க்க முடியாது; எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை.24:40 سورة النور

Nov 2, 2010

வண்ண விளக்குகளால் மூளைக்கு ஆபத்து


வண்ண விளக்குகள் வசீகரமானவை. கண்களை கவர்ந்திழுக்கும். பலரும் விரும்புவதால் வண்ணவிளக்குகள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக பூஜையறை, படுக்கை அறை மற்றும் பெரியவர்களின் படங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் `ஜீரோ வாட்ஸ்’ பல்புகளாவது ஒவ்வொரு வீடுகளிலும் ஒளிரும். அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழக நரம்பியல் வல்லுனர்கள், விளக்கு ஒளியால் ஏற்படும் நரம்பியல் மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்கள்.

cs;sj;J}a;ik vd;gJ mfj;J}a;ik MFk;. kdjhy; ey;y fhhpaq;fis epidj;J> my;yh`; fhl;ba `yhyhd tho;f;ifia elj;JtjhFk;. my;yh`; fhl;ba `yhyhd topapy; tho;ifia elj;Jtjhy; kWikapy; ew;ghf;fpak; fpilf;Fk;. mjw;;F khwhf elg;gtHfs; my;yh`;thy; ntWf;fg;gl;L eufj;ij nrd;W milgtHfshf ,Uf;fpwhHfs;.clyhYk;> cs;sj;jhYk; Rj;jkhf ,Uj;jy;.
cly; Jha;ik vd;gJ ek; clyhy; Jha;ikahfTk;> kw;Wk; ek;ik rhHe;J ,Uf;Fk; nghUs;fisAk;> ,lq;fisAk; Rj;jkhf itj;J ,Uj;jy; MFk;. mjdhy; kdpjDf;F cs;sj;Jha;ik vt;tsT mtrpaNkh mJNghy; cly; Jha;ik vd;gJk; kpfTk; ,d;wpaikahj xd;whFk;. tsHe;J tUk; ,e;j tpQ;Qhd cyfpy; ek; nray;gLk; xt;nthU fhhpaj;jppw;Fk; FHMd; kw;Wk; `jP]; Mfpatw;iw Muha;e;J nray;gLk; fhy fl;lj;jpy; ,Uf;fpNwhk;.
Mdhy; mbg;gil tprakhd Jha;ikapy; FHMd; kw;Wk; `jP]; mbg;gilapy; tho;e;J tUfpNwhkh? rppwpJ FHMd; kw;Wk; `jP]; mbg;gilapy;

mjpraj;ij epfo;j;jpf; fhl;Lq;fs; vd;W kf;fs; Nfl;l nghOJ> mikjpahf FHMid Rl;bf;fhl;bdhHfs; egpfs; ehafk;(]y;)> ek;gpdhy; ek;Gq;fs;> ,J gy tpjq;fspy; xU kpfg; ngUk; mw;GjNk> cjhuzj;jpw;F ,e;j trdj;ij vLj;Jf; nfhs;Sq;fs;> xd;whk; tFg;G Foe;ijfis Nfl;gJ Nghy;> ,iwtd; ,y;iy vd;W kWg;gtHfis Nehf;fp rhjhuzkhf xU Nfs;tp Nfl;fpwJ (xl;lfj;ij ghHf;ftpy;iyah? mJ vt;thW gilf;fg;gl;bUf;fpwJ - my;FHMd; 88:17) thUq;fs; gjpiyg; ghHg;Nghk;.
mjw;F Kd;ghf 'ghpzhk tsHr;rp" vd;w igj;jpaf;fhu thjj;ijg; gw;wp (,e;j thjj;ij jhq;fpg;gpbg;gtHfis jhd; mwpthspfs; vd;W miof;fpwJ cyfk;) njhpe;J nfhs;Nthk;. mjhtJ kuj;jpypUf;Fk; ,iyia Nka;tjw;fhf jiyia caHj;jp Kaw;rp nra;j xU Ml;bd; nray;> mjd; Fl;bapd; kPJ gpujpgypf;f> ePz;l fOj;ijf; nfhz;l ML gpwe;jJ. gpwF jiyKiwfs; khwp (khwp> khwp> khwp...) ehk; ,d;W fhZk; xl;lfr; rptpq;fpahf khwpaJ. mJ Nghy; jhd; kdpjDk; Fuq;fpypUe;J khwpatd; vd;fpwJ me;j thjk;. kw;witfisg; gw;wp VjhtJ fpWf;Fj;jdkhfthtJ tpsf;fk; nfhLf;Fk; ,e;j thjk;> xl;lfk; ve;j kpUfj;jpypUe;J khwp jw;NghJ cs;s epiyia mile;jJ vd;gjw;fhd rhpahd tpsf;fj;ij ,d;W tiu nfhLf;f Kbahky; jiyia gpa;j;Jf; nfhs;fpwJ. xt;nthU mZTf;Fg; gpd;dhYk; gilj;jtd; xUtd; ,Uf;fpd;whd;. ,e;j xl;lfk; xd;Nw NghJk; mij ep&gpf;f> ghiytdj;J mugpaHfshy; 160 f;Fk; mjpfkhd nry;yg; ngaHfshy; miof;fg;gLk; ,e;j mjprag; gpuhzpiag; gw;wp njhpe;J nfhs;Nthk; thUq;fs;.
gilj;jtidg; giwrhw;Wk; ,e;j mjprag; gpuhzp czTk;> ePUk; fpilf;Fk; nghOJ mij jpkpyhf;fpf; nfhs;fpwJ (45 KGS vil ,Uf;Fk;> mjpy; mjpfkhf nfhOg;G ,Uf;Fk;) vjw;fhf vd;why; Njit fhyj;jpw;fhf> czNth> ePNu fpilf;fhj twl;rpahd Neuj;jpy; mjd; jpkpypd; nfhOg;gpypUf;Fk; 'i`l;u[NdhLmJ Rthrpf;Fk; fhw;wpy; cs;s 'Mf;]p[idfye;J ePuhfTk;> czthfTk; khw;wpf; nfhs;fpwJ.
czT kl;Lk; fpilj;jhy; NghJk;> ePhpd; Njitapy;yhky; xU khjk; gazk; nra;Ak;. czNth> ePNuh fpilf;fhj gl;rj;jpy; $l ve;j NjitAkpy;yhky; xU khjk; gazk; nra;Ak;. FspHfhyq;fspy; MW khjk; tiu $l ePH Fbf;fhky; [Ptpf;Fk;. ePH fpilj;jhy; 100 ypl;lH jz;zPiu gj;J epkplq;fSf;Fs; Fbj;J tpLk; (Pump).
Fbf;Fk; ePiu ,uj;jj;jpd; rpfg;G mZf;fspy; Vw;wpf; nfhs;fpwJ. mjw;fhf mZf;fs; mjd; cz;ikahd msit tpl 200 klq;F gphpe;J ,lkspf;fpwJ. Fl;b Nghl;L ghY}l;Lk; (kdpjd; cl;gl) kw;w gpuhzpfs; midj;jpw;Fk; ,uj;jj;jpd; rpfg;G mZf;fs; tl;l tbtkhf ,Uf;Fk;. Mdhy; xl;lfj;jpw;F kl;Lk; Kl;il tbtj;jpy; ,Uf;Fk;. kdpjHfSf;F cly; 12% ePH Fiwe;jhNy NghJk; fij KbTf;F te;J tpLk;. Mdhy; xl;lfk; 40% ,oe;jhy; $l ve;j ghjpg;Gk; ,y;yhky; thOk;. Fl;bg; Nghl;Lg; ghY}l;Lk; (kdpjd; cl;gl) gpuhzpfspy; ePhpog;ig jhq;fpf; nfhs;tjpy; xl;lfj;jpw;F epfuhf NtW vJTkpy;iy. ePhpog;gpdhy; cly; twl;rp Vw;gLk; rkaj;jpy; kw;w gpuhzpfspd; (kdpjd;) ,uj;jk; ghF epiyf;F te;J tpLk;. mjd; fhuzj;jhy; tho Njitahd ,jkhd #l;il NjhYf;F mspf;f Kbahky; vfpWk;. gpwF> #l;bdhy; ntbg;G kuzk;(Explosive Heat Death) epfo;e;JtpLk;. Mdhy; xl;lfj;jpw;F kl;Lk; mg;gb NeuhJ. Vndd;why; cly; jpRf;fspy; cs;s ePH kl;Lk; FiwANk jtpu> mjd; ,uj;jj;jpy; ePH msT Fiwahky; ,Uf;Fk;. ePhpy;yhky; twl;rp Vw;gl;L ePz;l ,ilntspf;F gpwF ePH Fbj;jhy; mJ Fiwe;j msthf ,Ue;jhy; $l kw;w gpuhzpfs; (kdpjd;) ePH Nghij (Water Intoxication) Vw;gl;L ,wg;G epfo;e;J tpLk;. Mdhy; xl;lfk; twl;rpf;F gpwF 100 ypl;lH Fbf;Fk;> Mdhy; rhfhJ.
mjd; cly; #L 104 F bfphpia mila Ntz;Lk;. mg;nghOJjhd; mjw;F tpaHitNa tUk;. mJ tiu tpaHf;fhJ. (kdpjHfSf;F 98 F bfphp -f;F NkNy Nghdhy; [_uk; vd;W ngaH) mjd; cly; mstpw;F mjpfkhd tpaHit Rug;gpfs; ,Uf;f Ntz;Lk;> Mdhy; kpfTk; Fiwthf ,Ug;gJ xU tpNr\k;. kw;w gpuhzpfs; (kdpjd; cl;gl) cly; #l;il tpaHj;J FspHtpj;Jf; nfhs;Sk;. Mdhy; xl;lfk; kl;Lk; gfy; fhyq;fspy; mbf;Fk; ntapypd; ntg;gj;ij 12 F bfphp tiu NrHj;J itj;Jf; nfhz;L (kdpjHfSf;F xU rpy bfphp mjpfhpg;gJ Nehapd; mwpFwp) ,utpd; Fspuhd fhw;iw gad;gLj;jp tpaHf;fhky; (tpaHg;gJ ePUf;F e\;lk;) #l;il ntspahf;fp tpLfpwJ.
xl;lfj;jpw;F ,Ug;gJ Nghy rf;jp tha;e;j rpWePufk; NtW vjw;Fk; fpilahJ. ek;Kila rpWePhpy; mjpf gl;rkhf jhJ fopTfs; 8 rjKk;> 92 rjk; ePUk; ,Uf;Fk;. Mdhy; xl;lfj;jpd; rpWePhpy; 40 rjj;jpw;F mjpfkhf fopTk;> Fiwthd ePUk; ,Uf;Fk;. me;j mstpw;F Fiwe;j ePiuf; nfhz;L fopit ntspNaw;Wk; rf;jp tha;e;jJ. (ek;Kilajhf ,Ue;jhy; fy; milg;G Vw;gl;L Ntiyia epWj;jp ,Uf;Fk;) kpfTk; Fiwe;j msT rpWePH fopf;Fk; gof;fk; cs;sJ xl;lfk;. mjd; clk;gpy; GNuhl;Bd; vd;w rj;J Fiwa Muk;gj;jhy;> rpWePhpy; ntspahFk; A+hpah vd;w foptpd; msit Fiwj;Jf; nfhz;L mij (Microbial Synthesis) GNuhl;BNdhL fye;J rf;jpahf khw;wptpLfpwJ mjd; rpWePufk;.
kw;w gpuhzpfspd; (kdpjd; cs;gl) kyk; fha;tjw;Nf ,uz;L ehl;fs; Njitg;gLk;. xl;lfj;jpd; kyj;ij Nghl;l xU rpy kzp Neuj;jpy; gw;w itj;Jtplyhk; vd;fpwhH kpUf Muha;r;rpahsH Nltpl; Ml;ld;gNuh> me;j mstpw;F ePNu fyf;fhky; rf;ifia kl;Lk; ntspNaw;Wk; rf;jp tha;e;jJ.
ek;Kilia %r;ir xU fz;zhbapd; Nky; tpl;L Nehf;fpdhy; mq;Nf <uk; glHtij fhzyhk;. Mdhy; xl;lfj;jpd; %r;rpy; <uk; kpfTk; Fiwthf ,Uf;Fk;. Vndd;why; kw;w vjw;Fk; ,y;yhj tpNr\ %f;F mikg;Gjhd; fhuzk;. mjd; %f;fpw;Fs; mike;jpUf;Fk; mLf;fLf;fhd jpR mikg;Gfs; mJ Rthrpj;J ntspNaw;Wk; fhw;wpy; cs;s <uj;jpd; %d;wpy; ,uz;L gFjpia ntspNaw;w tplhky; jLj;J tpLfpwJ. NkYk; mjd; %f;fpypUe;J topAk; rspiaf; $l mjd; %f;fpd; mikg;G cjl;bd; Nky; ntbg;gpd; topahf kPz;Lk; tha;f;Fs; mDg;gptpLfpwJ. gy iky;fSf;F mg;ghy; cs;s ePiu Nkhg;g rf;jpahy; mwpe;J nfhs;Sk; rf;jp tha;e;jJ mjd; %f;F.
fLikahd ntg;g fhyq;fspy; cz;gij Fiwj;Jf; nfhz;L clk;ig ,jkhf itj;Jf; nfhs;fpwJ. epoy; fpilj;jhy; clNd gad;gLj;jpf; nfhs;Sk;.

Oct 28, 2010

விலங்குகளுக்கு ஓப்பான மனிதர்கள்


BqÜXLj§úX @û]jÕ TûPl©]eL°Ûm ªLf £\kR TûPlTôL U²R YoLjûR @pXôy TûPjÕs[ôu. A]ôp U²Rû] TûPjÕ @YàdÏ £X ùNVpLû[ @pXôy RÓjÕs[ôu. @kR ùNVpL°p Vôo CÓTÓ¡\ôoLú[ @YoLû[ HkÕ @±Üs[ ªÚLj§tÏ @pXôy IlTôdÏ¡\ôu. VôûW ªÚLj§tÏ IlTôdÏ¡\ôú] @kR U²Ru N©dLThPYu. SUdÏ ØuùNu\ NØRôVjRm @pXôy RÓjR Lô¬VeLû[ ùNnR LôWQj§]ôp @pXôy @YoL°u DÚYjûR Uôt±Ùs[ôu. SUdÏ ØuùNu\ NØRôVjûR N² ¡ZûU Áu ©¥dL áPôÕ Fuß RûP ®§jÕs[ôu. A]ôp @YoLs YWm× Á±VRôp @kR  áhPj§p £XûW ÏWeÏL[ôL Uôt±®hPôu. A]ôp SUÕ NØRôVjûR DÚYm Uôt\ôUp ªÚLj§tÏ Il×d LôhÓ¡\ôu. @pXôy RÓjR ùNVûX Sôm ®hÓ ®[¡«ÚdL úYiÓm. VôûW @pXôy ªÚLj§tÏ IlTôL LôhÓ¡\ôú] @YoLs UßûU

Oct 25, 2010

மயில் மீன்


இயற்கை வளம் நிறைந்த மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரியவகை கடல்வாழ்உயிரினங்கள் 3600க்கும் மேற்பட்டவை உள்ளன.​ இவற்றில் துடுப்பு மீன்கள்,கணுக்காலிகள்,​​ கடல் அட்டை,​​ கடல் குதிரை,​​ கணவாய் மீன்கள்,​​ ஓடுடைய மீன்கள்,கடல் ஆமைகள்,​​ கடல் பாலூட்டிகள்,​​ பவளப்பாறைகள்,​​ கடற்புற்கள்,​​ கடற்பாசிகள் போன்ற உயிரினங்கள் ஏராளமானவை இப்பகுதியில் பல்கிப் பெருகியுள்ளன.

இது போன்ற கடல்வளம் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை என்கிறார்கள்.​ எனவே தான் இந்தியாவில் முதல்

Blog Archive

Translate